
Stanley Rajan
·
அய்யயோ ஆம்புலன்ஸ் சட்டமன்றம் செல்கின்றதாம்
நாம் கணித்தது இப்படி எல்லாம் நடக்கின்றதா?
முந்தைய பதிவில்தான் எழுதினோம், ஆம்புலன்ஸ் கூட செல்லும் நிலைவரலாம் என, அதற்குள் வந்தே விட்டதா?
எப்படி நம்மால் முன்னமே சொல்ல முடிந்தது??
எமோஷனல் ஏகாம்பரம் விவேக் போல என்னை நொக்கி நானே ஒரு வியப்பான பார்வை பார்த்து கொண்டிருக்கின்றேன்..
அப்படியானால் குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவராகிவிடுவாரா?
ஆகட்டும் ஆகட்டும்... முகநூல் பதிவு
Nelson Xavier
Rofl Moment.
சட்டப் பேரவையில இருந்து ஒருத்தரை வெளில தூக்கிட்டு வந்து ஆம்புலன்ஸ்ல ஏத்துனாங்க. காட்சிகளை வர்ணிச்சிகிட்டே வந்த Hariharan SA, "அவர் யாரு எந்த கட்சின்னு தெரியலைன்னு" சொல்லிட்டு இருந்தாரு. ஸ்டூடியோல இருந்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சொல்றாரு,
"மயக்கம் தெளியாததை பார்த்தா கூவத்தூர் ரெசார்ட்ல இருந்தவர் மாதிரி தெரியுது முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக