Sibichander Dhanaraj : பாலியல் அக்யூஸ்ட் சீமானுக்கு ஆதரவாக நின்றதும் அப்பா அப்பா என்று அழுததும் ஏன் ? நடந்தது என்ன ? நடக்கபோவது என்ன ?
2009 நான் சீமானோடு பயணித்த காலம் அவன் பேசிய உரைக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான் சிறையில் அவனை சந்தித்த நபர்களின் பட்டியல் எனக்கு கிடைத்தபோது அதில் எட்டு ஆர் எஸ் எஸ் நபர்களை அடையாளம் கண்டேன் ..
பேராபத்தான ஒரு வலையில் சீமான் சிக்கிக்கொண்டான் என்பதை உணர்ந்த நான் 2010 பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் அவனோடு எனக்கிருந்த அனைத்து நட்பையும் உறவையும் துண்டித்துக்கொண்டேன்
நான் விலகிய அந்த தருணத்தில் திரு ராஜீவ் காந்தி
திரு பேராசிரியர் கல்யாணசுந்தரம் பேராவூரணி திலிபன் சென்னை அதியமான் சேலம் அருண்
வத்திராய்ப்பு யாழினி மதுரை வெற்றிக்குமரன் தூத்துக்குடி பிரபு வடசென்னை ஆன்ந்த்ராஜ் திருவள்ளூர் ஊமையன் அண்ணண் நல்லதுரை புதுக்கோட்டை முத்துக்குமார் கவிஞர் ஆரா மற்றும்
இயக்குனர்கள் ஐ கோ பாலமுரளிவர்மன் போன்ற ஏராளமான தோழர்கள் ...
நாம் தமிழருக்காக களமாடிய நீங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள் வேண்டாம் அண்ணா சரி செய்யலாம் என்றார்கள் ...
நான் மிகச் சரியாக கணித்தேன் சீமான் ஆர் எஸ் எஸ் பிடிக்குள் வீழ்ந்துவிட்டான் இனி அவன் பேசும் தமிழ் தேசியமும் ஈழ விடுதலையும் உதட்டளவில் இருக்குமே தவிர உள்ளத்தளவில் இருக்காது விலைபோன ஒருவனை நம்பி என் வாழ்க்கையை என்னால் தொலைத்துக்கொள்ள முடியாது என்ற முடிவில் உறுதியா நின்றேன்
நான் கூறியது ஏறக்குறைய 10 வருடங்களுக்கு பிறகு நிரூபணமாகியது மேற்க்குறிய அத்துனை பேரும் சீமானை விட்டு விலகினர் அவர்கள் அத்துனை பேரும்
என்னிடம் வியப்புடன் கேட்ட கேள்வி ...எப்படி அண்ணா அவனை சரியாக கணித்து வெளியேறினீர்கள்
அவர்களுக்கு நான் கூறிய பதில்
தன் சுகபோகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் எதையும் அடமானம் வைக்கும் ஈனப்புத்தி கொண்டவன் சீமான் என்பது எனக்கு தெரியும் என்று கூறினேன்
அன்று நான் எச்சரித்தது போலவே சுயஒழுக்கம் இல்லாத சீமான் இன்று மக்கள் மத்தியிலும் அமைத்துக்கொண்ட குடும்பத்திலும் அசிங்கப்பட்டு நிற்கிறான் ...
இதை எதற்காக நினைவுபடுத்துகிறேன் என்றால்
சீமானுக்கு அருகில் நின்று அவன் பேசுவதற்கு கைதட்டி விசிலடிக்கும் அப்பாவிகளே சகோதரிகளே குறிப்பாக வீரப்பனின் மகளே ...
திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி விஜியோடு இல்லறம் நடத்திவிட்டு இன்று அவளை விபச்சாரி என்று வாய் கூசாமல் கூறும் இந்த கயவன்
என்றாவது ஒரு நாள் உங்களையும் விபச்சாரிகள் என்றே கூறுவான் பணம் கொடுத்தேன் அதனால் வந்தார்கள் பணத்திற்காக எதையும் விற்பவர்கள் என்று உங்களையும் கூறுவான் ...
சீமானை நம்பி அவனால் இன்று விபச்சாரியாக சித்தரிக்கப்படும் விஜயலட்சுமிகளாக நீங்களும்
மாற வேண்டுமா சிந்தியுங்கள் அந்த துஷ்டனை விட்டு விலகுங்கள் இல்லையென்றால் உங்களையும் அவன் விபச்சாரிகளாக சித்தரிப்பான்
காரணம் சீமான் தலைவன் அல்ல தற்குறி
அவன் மனிதன் அல்ல காம வெறிகொண்ட மிருகம்
அவன் குடும்பஸ்த்தன் அல்ல குடும்பத்தை கெடுக்க காத்திருக்கும் விசம் ...
அவன் கட்சி நடத்துவது ஆட்சியை பிடிக்க அல்ல தன்னை நம்பி வந்தோரை காவிகளிடம் அடகு வைப்பதற்கு என்பதை புரிந்து கொள்வீர் அறிந்து கொள்வீர் ...
- சிபிச்சந்தர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக