வியாழன், 6 மார்ச், 2025

யாழ்பணம் – திருச்சி நேரடி விமானங்கள் தினசரி சேவை 30ஆம் திகதி ஆரம்பம்

May be an image of ‎text that says '‎இலங்கையின் வடடக்கும் இப்போது திருச்சியோடு 2025 மார்ச் 30 முதல் IndiGo வழங்குகிறது தினசரி சேவை திருச்சி யாழ்ப்பாணம் בשסחו...... 6E 1187 திருச்சி- - யாழ்ப்பாணம் மதியம் 12:55 -மதியம் 13:55 Deen 6E 6€1188 1188 யாழ்ப்பாணம்- - -திருச்சி மதியம் 14:55- மாலை 15:50 @TrichyAviation @TrichyAviation! Aviation™‎'‎
Direct flights between Chennai and ...

  .ilakkiyainfo.காம் : சென்னை யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை ஏற்கனவே ஏலியன்ஸ் ஏர் நிறுவனத்தால் நடத்த படுகிறது!
தற்போது புதிதாக  யாழ்பணம் – திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம்
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணிக்கு வந்தடையும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: