வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

மத்திய சர்கார் ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது! அமரர் விடுதலை விரும்பி அய்யாவின் ஆழமான ஒரு உரை!

 ராதா மனோகர் : தென்னிந்தியாவில் ஒரு ஆழமான கருத்து நிலவுகிறது . மத்திய சர்கார் ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது அது உண்மையும் கூட .. சொல்லி விட்டு சொன்னேன் . If we go to the annual reports of the all ministries , we will find the chapter describing the actions taken or propose to be taken to develop the hindi language ..
இங்கே இருக்க கூடிய மந்திரிசபைகளின் ஆண்டறிக்கைகளில் பார்த்து சொன்னால் .
ஒவ்வொரு துறையில் உள்ள ஆண்டறிக்கையிலும் இந்தி மொழியை வளர்ப்பதற்காக திட்டங்கள் அல்லது இனி வளர்ப்பதற்கான திட்டங்கள் என்று ஒரு தனி அத்தியாயம் போட்டு எழுதுறான்..
but in a same time we do not find a single sentence to develop of other indian languages.
ஆனால் மற்றையை இந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தது ஒரு வாக்கியம் கூட அந்த ஆண்டறிக்கையில் பார்க்க முடிவதில்லை.
there for எனவே I like to know from the honorable Prime Minister there were any proposal to develop other indian languages in a way it has done for the development of hindi language.


நீங்கள் இந்தி மொழி வளர்ப்பதற்கு எப்படி செய்தீர்களோ அதைப்போல மற்ற மொழிகளையும் வளர்ப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று நம்முடைய மாண்பு மிகு பிரதமர் பதிலளிக்க வேண்டும் .
It is a very important question , Unity and intergrety of the nation lies in this question
இந்த கேள்வியில் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்படும் அடங்கி இருக்கிற காரணத்தால் இந்த கேள்வி முக்கியமானது என்று கருதுகிறேன் .
பிரதமரிடத்திலே பதிலை எதிர்பார்க்கிறேன் என்றேன்
உடனே நான் கேள்வி கேட்டதும் பிரதமர் எழுந்திருச்சு எனக்கு பதில் சொல்கிறார்

Sir ! there is an institution called telugu academy
இது சிதம்பரம் ,, குக்கிராமம் அல்ல . இதை படிச்சுட்டு நான் மொழி பெயர்க்கிறேன் . ஆங்கிலம் தெரியாத நண்பர்கள் பலர் இருப்பார்கள் அல்லவா? ஆங்கிலம் தெரியாமல் இருப்பது ஒன்றும் பாவமில்லை . தாய் மொழி தெரியாமல் இருந்தால்தான் பாவமே தவிர அடுத்த மொழி தெரியாமல் இருந்தால் பாவமல்ல
ஆனால் இங்கே படிச்ச நண்பர்கள் இருப்பதனால் சொல்கிறேன்
Sir. there is an institution called telungu academy in Andhra Pradhesh ..
அமரர் விடுதலை விரும்பி அய்யா அவர்கள் மிகவும் ஆழமான ஒரு உரையை நிகழ்த்திய காணொளி இது ..இதை முழுவதுமாக எழுதுவது மிகப்பெரிய பணியாகும் . அதில் ஒரு மிக சிறு பகுதியை மட்டுமே இங்கு குறிப்பிட்டு உள்ளேன் .. தயவு செய்து முழு உரையையும் கேளுங்கள் அன்பர்களே !

கருத்துகள் இல்லை: