வியாழன், 21 அக்டோபர், 2010

மத்திய அமைச்சரவை ஒன்றிரண்டு நாட்களில் மாற்றியமைக்கப்படுவது உறுத

மத்திய அமைச்சரவை ஒன்றிரண்டு நாட்களில் மாற்றியமைக்கப்படுவது உறுதி என தெரியவந்துள்ளது.  மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள பிரபுல் படேலுக்கு  வேறு இலாகா ஒதுக்கப்படும் என தெரிகிறது.  டில்லியில் நடந்த விழா ஒன்றில் இதை அவரே சூசகமாக தெரிவித்தார். ஊழல் மந்திரிகளை களையெடுக்க முடிவு செய்துள்ள பிரதமர்,  வேறு சில அமைச்சர்களையும் மாற்றி, இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு  அளிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், வரும் 24ம் தேதி  மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். அதற்கு முன்பாக மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், இளைஞர்கள் சிலருக்கு வாய்ப்பும், ஏற்கனவே அமைச்சர்களாக உள்ளவர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் டில்லியில்  பரபரப்பாக பேசப்படுகிறது.   கடந்த மாதம் தன்னை சந்தித்த பத்திரிகைஆசிரியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய  வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். அடுத்த மாதம்  9ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ளது.  அதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், டில்லியில் நேற்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தின விழாவில்  பங்கேற்ற மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் பேசுகையில்,"நான் இவ்விழாவில் நான்காவது முறையாக பங்கேற்றுள்ளேன். இது போதும் என்ற  கருத்து வந்துவிட்டது.  இத்துறையில் அதிக அளவில்  இருந்துவிட்டதாக நினைக்கிறேன்.  இங்கிருந்து மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது' என்றார்.  சிவில் விமான போக்குவரத்து இலாகாவில் இருந்து வேறு இலாகாவுக்கு மாறுவதற்கு  தயாராக இருப்பது போல் அவரது பேச்சு யூகமாக அமைந்து இருந்தது.பிரபுல் படேல், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் ஐ.மு., கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, சிவில்  விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக(தனி பொறுப்பு)  பிரபுல் படேல் பதவியேற்றார். விமானத் துறையில் அவர் சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து,  இரண்டாவது முறையாகவும் அப்பதவியில் நீடிக்கிறார்.தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் போது, பிரபுல் படேலுக்கு வேறு இலாகா ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி  சார்பில், தலைவர் சரத் பவார்  உட்பட மூவர் அமைச்சராக உள்ளனர்.  சரத் பவார், விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். மேலும், சிவில் சப்ளைஸ்,  நுகர்வோர் நலன் இலாகா பொறுப்பையும் கவனிக்கிறார். விவசாய இலாகாவை  மட்டும்  அவர் தொடர விரும்புவதாக  கூறப்படுகிறது.  ஏற்கனவே பவார் பல தடவைகளில் ஒரு இலாகா மட்டும் கவனிக்க விருப்பம் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.சங்மாவின் மகள் அகதா சங்மா, கிராமப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக உள்ளார். அமைச்சரவை மாற்றத்தில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கு இடமளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஊழல் அமைச்சர்கள்: அதே போல, சில அமைச்சர்கள் மீது ஊழல்   புகார்கள் அடிக்கடி வருவதால் அவர்களை களையெடுக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியில்  உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன்சிங்கும்,   காங்கிரஸ் தலைவர் சோனியாவும்  ஒரே கருத்தில் உள்ளனர்.  இதனால், இத்தடவை  பலரது  முக்கிய இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும், அதனால்  நிர்வாகம் சீராக செயல்பட  வழிகாண வேண்டும் என்று பிரதமர்  விரும்புவதாகவும் கூறப்படுகிறது.


தேசியவாத காங்கிரஸ் கட்சி  சார்பில், தலைவர் சரத் பவார்  உட்பட மூவர் அமைச்சராக உள்ளனர்.  சரத் பவார், விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். மேலும், சிவில் சப்ளைஸ்,  நுகர்வோர் நலன் இலாகா பொறுப்பையும் கவனிக்கிறார். விவசாய இலாகாவை  மட்டும்  அவர் தொடர விரும்புவதாக  கூறப்படுகிறது.  ஏற்கனவே பவார் பல தடவைகளில் ஒரு இலாகா மட்டும் கவனிக்க விருப்பம் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.சங்மாவின் மகள் அகதா சங்மா, கிராமப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக உள்ளார். அமைச்சரவை மாற்றத்தில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கு இடமளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


பஞ்ச் பாலா சென்னை,இந்தியா
ஊழல் மந்திரிகள் மாற்றினால் தி மு க மந்திரிகள் அனைவரும் வீடு திரும்ப வேண்டி வரும். முக்கியமாக நம் ராஜாவை என்ன செய்ய போகிறார்கள். வரலாறு காணாத ஊழலை செய்து சாதனை செய்தவர் அவர். காங்கிரஸ் தி மு க வை ஓரம் கட்ட வேண்டும். தி மு க தனி அணி, அ தி மு க தனி அணி மற்றும் காங்கிரஸ் தே மு தி க ஒரு அணி. அது தான் ஒரு உருபுடியான தேர்தல் களம்....
Bangalore,இந்தியா
அப்ப கண்டிப்பா அழகிரி பதவி காலி. மக்களே சந்தோசமா இருங்க... நான் சொல்றது சரிதானே...
சரவணன் சென்னை,இந்தியா
மொதல்ல ராஜா-வ நீக்குங்க... 6000 கோடி முழுங்கிட்டு திரியுறானர்... அப்புறம் மஞ்ச துண்டுகாரர் தனது ஆதரவு வாபஸ் வாங்கிடுவார்... போங்கடா நீங்களும் உங்க அரசியலும்......
Chennai,இந்தியா
PM ji, its a good decision, as reshuffling of the cabinet can give chances for the emergence of new ministers and off course to rectify the existing corrupts. Ministerial change is a mandate to evolve newer ideas, and my personal opinion is that ministers should be well educated like u...
appadi enna kilithu vittirkal maatrum alavuku?...
mumbai,இந்தியா < better let him resign and get out of this pm post. nothing has happened and only we could see congress wealth game in delhi. prices has gone double, poor is poor and rich become richest. he is unfit to rule India and we need young well educated who could take action against corrupt people like Mr.kalmadi and mr.raja ect.... பெங்களூர்,இந்தியா நான் மு க அழகிரி யின் பதவி பறிப்பை எதிர்பார்கிறேன்.... வி.கே.லோகநாதன் இந்தியா மக்களின் வரிப்பணத்தை சுரண்டும் முதலைகளை இனம் கண்டு தூக்கி எறியுங்கள். நல்ல ..மக்கள் நலம் கருதும் அமைச்சர்களை நியமனம் செய்யுங்கள்.. ஊழல் மந்திரிகள் "களை எடுக்கபடுவர்கள்" என்ற செய்தி வரவேற்கத்தக்கது! சவான், அவர்களை, ஒட்டுமொத்தமாக எடுப்பது நல்லது!அவருக்கு கிரிக்கெட் வேலை நிறைய இருக்கிறது! ! அதேபோல் திரு.ராஜா அவர்கள் மேல், விசாரணை நடப்பதால் வேறு வேலை தரலாம்! திரு. அழகிரி அவர்களுக்கு மதுரை போதும்! டெல்லிக்கு செல்வதே இல்லை!அவருக்கும் முக்கிமான ரசாயனதுறையிலிருந்து விடுதலை கொடுத்து, தமிழ்நாட்டில் கட்சி தொண்டுக்கு அனுப்பலாம்! கனிமொழிக்கோ, பாலுவிற்கோ குடுக்கலாம்!... ,இந்தியா ஏங்க pm. உங்க தலைமையில் உள்ள அரசு நல்லாட்சி தரணுமுன்னு நீங்க எண்ணினா முதல்ல dmk மந்திரிகள நிக்குங்க பார்க்கலாம்....... அப்படி ஆ.ராசாவை மாற்றம் செய்தால் அதுவும் ஒரு காங்கிரஸின் சாதனை ஆகும்.... தமிழ்நாடு,இந்தியா முதலில் ராட்சச ஊழல் மந்திரி ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசாவை மாற்றுங்கள் பாப்போம்.... Ruwais,ஐக்கிய அரபு நாடுகள் ஹலோ மனமோஹனம், இந்த அமைச்சரவை மாற்றம் பற்றி மஞ்சத்துண்டு மகாத்மாவிடம் ஒருதடவைக்கு ரெண்டு தடவை ஆலோசனை கேட்டுட்டீங்களா? அப்புறம் இந்த தடவை இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புன்னு சொல்றீங்க, கனிமொழி இளைஞரா இல்ல முதியவரான்னு சொல்லலியே? அவருக்கு எந்த கோட்டாவுல கொடுக்கப்போறீங்க? நிர்வாகம் சீராக செயல் படும்னு சொல்றீங்க, அதே நேரம் இந்த அரசு அனைத்து விசயங்களிலும் கலைஞரின் ஆலோசனைப்படிதான் செயல்படுகிறதுன்னும் சொல்றீங்க, இந்த ரெண்டுக்கும் நடுவுல முரண்பாடு இருக்கே உங்களுக்கு தெரியலையா? அப்புறம் நேத்திக்கு வந்த டெல்லி நியுஸ்ல ஊழல் அமைச்சர்கள் பட்டியல்ல நம்ம "ராஜ" குடும்பத்தை சேர்ந்த முக்கியமான அமைச்சர் பேரு இருந்துது. ஆனா, இன்னிக்கு தினமலர் நியுஸ்ல அவரு பேரு காணோமே ஏன்?... ராகுல், கனிமொழி இடம் பெறுவார்களா? தமிழக ஊழல் அமைச்சர் நீக்கபடுவாரா?... மஸ்கட்,ஓமன் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும், காங்கிரஸ் மந்திரி சபையில் கொள்ளை அடிப்பது என்கிற கொள்கையில் மாற்றமில்லை. இது தான் இந்தியாவின் தற்போதைய நிலை. எதிர் கட்சிகள் எப்போது செயல்படும் கட்சிகளாக மாறபோகின்றன?...

ரங்கராஜன் லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா சரத் பவார் மகளுக்கு பதவி தரும்போது சங்கமா மகள் பதவியில் இருக்கும்போது ......இப்படி பெரியவர்களின் குடும்பங்கள் ஆதிக்கம் வராமல் மன்மோகன் சிங் பார்த்து கொள்ள முடியாதா ? பிறகென்ன மாற்றம் ?இளிச்சாவாய் ஜனங்கள் இருக்கும் வரை உங்கள் ராஜ்ஜியம் தாராளமாக நடைபெறும். ஜனங்கள் பொங்கி எழும் காலம் வரும் வரை ஆட்டம் போடுங்கள்....

Virudhunager,இந்தியா ப்ளீஸ் எங்கள் தகவல் தொடர்பு அமைச்சர் ராசா வை மாத்திடாதிங்க . . . அவர் நல்லவர் ... வல்லவர் .... ஆற்றல் மிக்கவர் ..... கனிவான மொழிக்கு சொந்தமானவர் .... திறமை படைத்தவர் .....
வுசி,சீனா ஊழல் மந்திரிகளை களையெடுக்க முடிவு செய்துள்ள பிரதமர், ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவை கல்தா கொடுப்பாரா ? அதற்கு பிரதமருக்கு தைரியம் உள்ளதா ? கல்தா கொடுத்தால் நமது முதல்வர் என்ன செய்வார் ? மில்லியன் டாலர் கேள்விகள்.... பெங்களூர் நாட்டாமை பெங்களூர்,இந்தியா இன்னும் தானைத்தலைவர் டெல்லி செல்லவில்லையா?? வாரிசுக்கு அமைச்சர் பதவி வாங்க??...

சென்னை,இந்தியா எங்கப்பா அந்த மஞ்ச துண்டு போட்டவர் தன் குடும்பத்தோட டில்லிக்கு கேளம்பிட்டரா ? பேரன், பேத்திகளுக்கு எல்லாம் பதவி வாங்க..... சிங்கப்பூர் அப்படியே ஊழல் மன்னன் ஊழல் பேர்வழி ஸ்பெக்ட்ரம் ராஜாவையும், சிவகங்கை தேர்தலில் வெற்றி பெறாத ப.சிதம்பரத்தையும், பாராளும் மன்றத்துக்கே போகாமல் மதுரையில் இருக்கும் அழகிரியையும் நீக்கினால் நன்றாக இருக்கும்..

GB.ரிஸ்வான் JEDDAH,சவுதி அரேபியா மத்திய அமைச்சரவை ஒன்றிரண்டு நாட்களில் மாற்றியமைக்கப்படுவது உறுதி என தெரியவந்துள்ளது.  மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள பிரபுல் படேலுக்கு  வேறு இலாகா ஒதுக்கப்படும் என தெரிகிறது.  டில்லியில் நடந்த விழா ஒன்றில் இதை அவரே சூசகமாக தெரிவித்தார். ஊழல் மந்திரிகளை களையெடுக்க முடிவு செய்துள்ள பிரதமர்,  வேறு சில அமைச்சர்களையும் மாற்றி, இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு  அளிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.

பஞ்ச் பாலா - சென்னை,இந்தியா
2010-10-21 16:30:41 IST
ஊழல் மந்திரிகள் மாற்றினால் தி மு க மந்திரிகள் அனைவரும் வீடு திரும்ப வேண்டி வரும். முக்கியமாக நம் ராஜாவை என்ன செய்ய போகிறார்கள். வரலாறு காணாத ஊழலை செய்து சாதனை செய்தவர் அவர். காங்கிரஸ் தி மு க வை ஓரம் கட்ட வேண்டும். தி மு க தனி அணி, அ தி மு க தனி அணி மற்றும் காங்கிரஸ் தே மு தி க ஒரு அணி. அது தான் ஒரு உருபுடியான தேர்தல் களம்....
Bangalore,இந்தியா
அப்ப கண்டிப்பா அழகிரி பதவி காலி. மக்களே சந்தோசமா இருங்க... நான் சொல்றது சரிதானே...சென்னை,இந்தியா
மொதல்ல ராஜா-வ நீக்குங்க... 6000 கோடி முழுங்கிட்டு திரியுறானர்... அப்புறம் மஞ்ச துண்டுகாரர் தனது ஆதரவு வாபஸ் வாங்கிடுவார்... போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.....

Chennai,இந்தியா < 2010-10-21 15:23:34 IST PM ji, its a good decision, as reshuffling of the cabinet can give chances for the emergence of new ministers and off course to rectify the existing corrupts. Ministerial change is a mandate to evolve newer ideas, and my personal opinion is that ministers should be well educated like u.... better let him resign and get out of this pm post. nothing has happened and only we could see congress wealth game in delhi. prices has gone double, poor is poor and rich become richest. he is unfit to rule India and we need young well educated who could take action against corrupt people like Mr.kalmadi and mr.raja ect....
மணிகண்டன் பெங்களூர்,இந்தியா நான் மு க அழகிரி யின் பதவி பறிப்பை எதிர்பார்கிறேன்... வி.கே.லோகநாதன் REDHILLS,இந்தியா மக்களின் வரிப்பணத்தை சுரண்டும் முதலைகளை இனம் கண்டு தூக்கி எறியுங்கள். நல்ல ..மக்கள் நலம் கருதும் அமைச்சர்களை நியமனம் செய்யுங்கள்.... SNATARAJAN chennai,இந்தியா ஊழல் மந்திரிகள் "களை எடுக்கபடுவர்கள்" என்ற செய்தி வரவேற்கத்தக்கது! சவான், அவர்களை, ஒட்டுமொத்தமாக எடுப்பது நல்லது!அவருக்கு கிரிக்கெட் வேலை நிறைய இருக்கிறது! ! அதேபோல் திரு.ராஜா அவர்கள் மேல், விசாரணை நடப்பதால் வேறு வேலை தரலாம்! திரு. அழகிரி அவர்களுக்கு மதுரை போதும்! டெல்லிக்கு செல்வதே இல்லை!அவருக்கும் முக்கிமான ரசாயனதுறையிலிருந்து விடுதலை கொடுத்து, தமிழ்நாட்டில் கட்சி தொண்டுக்கு அனுப்பலாம்! கனிமொழிக்கோ, பாலுவிற்கோ குடுக்கலாம்!... ஏங்க pm. உங்க தலைமையில் உள்ள அரசு நல்லாட்சி தரணுமுன்னு நீங்க எண்ணினா முதல்ல dmk மந்திரிகள நிக்குங்க பார்க்கலாம்..... சாணக்யன் தமிழ்நாடு,இந்தியா அப்படி ஆ.ராசாவை மாற்றம் செய்தால் அதுவும் ஒரு காங்கிரஸின் சாதனை ஆகும்....

சாணக்யன் தமிழ்நாடு,இந்தியா முதலில் ராட்சச ஊழல் மந்திரி ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசாவை மாற்றுங்கள் பாப்போம்.... ஐக்கிய அரபு நாடுகள் ஹலோ மனமோஹனம், இந்த அமைச்சரவை மாற்றம் பற்றி மஞ்சத்துண்டு மகாத்மாவிடம் ஒருதடவைக்கு ரெண்டு தடவை ஆலோசனை கேட்டுட்டீங்களா? அப்புறம் இந்த தடவை இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புன்னு சொல்றீங்க, கனிமொழி இளைஞரா இல்ல முதியவரான்னு சொல்லலியே? அவருக்கு எந்த கோட்டாவுல கொடுக்கப்போறீங்க? நிர்வாகம் சீராக செயல் படும்னு சொல்றீங்க, அதே நேரம் இந்த அரசு அனைத்து விசயங்களிலும் கலைஞரின் ஆலோசனைப்படிதான் செயல்படுகிறதுன்னும் சொல்றீங்க, இந்த ரெண்டுக்கும் நடுவுல முரண்பாடு இருக்கே உங்களுக்கு தெரியலையா? அப்புறம் நேத்திக்கு வந்த டெல்லி நியுஸ்ல ஊழல் அமைச்சர்கள் பட்டியல்ல நம்ம "ராஜ" குடும்பத்தை சேர்ந்த முக்கியமான அமைச்சர் பேரு இருந்துது. ஆனா, இன்னிக்கு தினமலர் நியுஸ்ல அவரு பேரு காணோமே ஏன்?... ராகுல், கனிமொழி இடம் பெறுவார்களா? தமிழக ஊழல் அமைச்சர் நீக்கபடுவாரா?... மஸ்கட்,ஓமன் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும், காங்கிரஸ் மந்திரி சபையில் கொள்ளை அடிப்பது என்கிற கொள்கையில் மாற்றமில்லை. இது தான் இந்தியாவின் தற்போதைய நிலை. எதிர் கட்சிகள் எப்போது செயல்படும் கட்சிகளாக மாறபோகின்றன?... ரங்கராஜன் லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா சரத் பவார் மகளுக்கு பதவி தரும்போது சங்கமா மகள் பதவியில் இருக்கும்போது ......இப்படி பெரியவர்களின் குடும்பங்கள் ஆதிக்கம் வராமல் மன்மோகன் சிங் பார்த்து கொள்ள முடியாதா ? பிறகென்ன மாற்றம் ?இளிச்சாவாய் ஜனங்கள் இருக்கும் வரை உங்கள் ராஜ்ஜியம் தாராளமாக நடைபெறும். ஜனங்கள் பொங்கி எழும் காலம் வரும் வரை ஆட்டம் போடுங்கள்.... Virudhunager,இந்தியா ப்ளீஸ் எங்கள் தகவல் தொடர்பு அமைச்சர் ராசா வை மாத்திடாதிங்க . . . அவர் நல்லவர் ... வல்லவர் .... ஆற்றல் மிக்கவர் ..... கனிவான மொழிக்கு சொந்தமானவர் .... திறமை படைத்தவர் ........ வுசி,சீனா ஊழல் மந்திரிகளை களையெடுக்க முடிவு செய்துள்ள பிரதமர், ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவை கல்தா கொடுப்பாரா ? அதற்கு பிரதமருக்கு தைரியம் உள்ளதா ? கல்தா கொடுத்தால் நமது முதல்வர் என்ன செய்வார் ? மில்லியன் டாலர் கேள்விகள்...
பெங்களூர் நாட்டாமை -
பெங்களூர்,இந்தியா
இன்னும் தானைத்தலைவர் டெல்லி செல்லவில்லையா?? வாரிசுக்கு அமைச்சர் பதவி வாங்க??...
சென்னை,இந்தியா
எங்கப்பா அந்த மஞ்ச துண்டு போட்டவர் தன் குடும்பத்தோட டில்லிக்கு கேளம்பிட்டரா ? பேரன், பேத்திகளுக்கு எல்லாம் பதவி வாங்க..........
karthi
அப்படியே ஊழல் மன்னன் ஊழல் பேர்வழி ஸ்பெக்ட்ரம் ராஜாவையும், சிவகங்கை தேர்தலில் வெற்றி பெறாத ப.சிதம்பரத்தையும், பாராளும் மன்றத்துக்கே போகாமல் மதுரையில் இருக்கும் அழகிரியையும் நீக்கினால் நன்றாக இருக்கும்...
.ரிஸ்வான்
அதுதானே பார்த்தேன், தமிழக நலனுக்கு மட்டும் கடிதம் எழுதும் நம்ம மஞ்சள்துண்டார்..இரு நாட்களுக்கு முன்பு மகன் ஸ்டாலின் எதற்கு டெல்லி போனார் என்று இப்போது புரிந்து விட்டது. பதவி பிச்சை எடுக்க தான் போனார் என தோனுகிறது. இந்த செய்தியை படித்து என்னடா இது சகுனியின் குடுமி சும்மா ஆடாதே...எப்படி திடீர் ஸ்டாலின் டெல்லி போய் உள்ளாரே என நினைத்தேன்..இப்போதான் புரிகிறது...ம்ம்ம் நடத்துங்கள் மஞ்சள்துண்டாரே அரசியல் சாணக்கியத்தில் உங்களை வெல்ல யாரும் உண்டோ? பிரதமரே எந்த அமைச்சரை மாற்றினாலும் ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவை மட்டும் கேள்வியே கேட்காத அமைச்சர்,அழகிரியை மட்டும் மாற்றி விடாதிர் தேர்தல் வருகிறது,.இந்த நேராம் பார்த்து அழகிரிக்கு மந்திரி பதவி போய் விட்டால் அவர் தமிழகம் வந்து என் இளைய மகனுக்கு குடைச்சல் தருவார். கொஞ்சம் பொறுங்கள் தேர்தல் முடியும் வரை என மஞ்சள்துண்டார் கடிதம் கொடுத்து மகனை அனுப்பி உள்ளார் போல.

கருத்துகள் இல்லை: