முதல் ஜேம்ஸ்பாண்ட்... ஷான் கானரி காலமானார்! Sean Connery: James Bond actor dies aged 90
nakkeeran : புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்த ஷான் கானரி காலமாகியுள்ளார்.
1930 ஆம் ஆண்டு பிறந்த அவர், தற்பொழுது அவருடைய 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தில் பவுண்டன் பிரிட்ஜ் நகரில் பிறந்த ஷான் கானரி, ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்து பிரபலமடைந்தவர். சிறந்த துணை நடிகருக்கான 'ஆஸ்கார்' விருதையும் நடிகர் ஷான் கானரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக