சிலர் இது குற்றம் என்று கண்டித்தனர். அதற்கு அந்த தாத்தா அவர்களிடம் சண்டைக்கு போனார். இந்த சிறுமியின் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கியே நான் திருமணம் செய்துள்ளேன் என்று வாக்குவாதம் செய்தார்.ஆனால் அது அத்தனையும் நாடகம் என்பது பிறகுதான் தெரியவந்தது. லெபனானில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பிரச்சார வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
;உலகம் முழுவதும் வயதான ஆண்கள் சிறுமிகளை திருமணம் செய்து வருகிறார்கள். 8 அல்லது 9 வயதுடைய 1.5 கோடி சிறுமிகள் வருடம் தோறும் இப்படி வயதான ஆண்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டு 12 கோடியாக உயரும் என ஐ.நா மக்கள் தொகை நிதியம் கூறியுள்ளது.அந்த பிரச்சார வீடியோ உங்கள் பார்வைக்கு /tamil.webdunia.com/a
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக