செவ்வாய், 10 மார்ச், 2015

மக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்

mgr
‘நீ தான் ஒரு மிருகம் –
இந்த மதுவில் விழும் நேரம்’ என்று ஒரு நடிகராக மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து முழுங்கிய எம்.ஜி.ஆர்;
முதலமைச்சராக ஆனவுடனேயே; விஸ்கி, பிராந்தி போன்ற சீமை சரக்கல்ல; பட்ட சரக்கு சாராயத்தையே மலிவு விலை மதுவாக விற்றார்.
இதற்கு இவர் சினிமாவில் குடிகாரனாகவும், முதலமைச்சராக மதுவிற்கு எதிராகவும் இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்?mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: