ஸ்ரீ ரங்கம் தொகுதி காலி ஆனதை தேர்தல் கமிஷன் இன்னும் அறிவிக்கவில்லை!
இதற்காக தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் மிகவும் மெனக்கட்டு தலைமை தேர்தல் கமிசனுக்கு கடிதம் மூலம் வேண்டிகொண்டது அம்பலமாகி விட்டது,
பன்னீர்செல்வத்தை விட தான் விசுவாசி என்பதை ஜெயலலிதாவுக்கு காட்டி உள்ளார். வெறும் விசுவாசம் மட்டும் வருவதற்கு வாய்ப்பில்லை ? எவ்வளவு பணம் அல்லது சலுகைகள் இதன் பின்னணியில் என்பது தான் மில்லியன் ரூபாய் கேள்வி ?
ஜெயலலிதாவின் மேல்முறையீடு நடைபெறுவதால் மீண்டும் அவர் பதவி ஏற்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும் , அதுவரை காலி என்பதை அறிவிக்க தேவை இல்லை என்று கோரிக்கை அல்லது கெஞ்சலாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்க அவர்களும் பார்ப்பான விசுவாசமோ என்னவோ சட்டத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சற்று வளைந்து கொடுத்திருக்கிறார்கள். ம்ம் நமக்கு வாய்த்த அடிமைகள் கூட்டத்தில் மேட்டு குடிகளும் பெருவாரியாக சேர்ந்து கொண்டு வருவது நல்ல பரிணாம வளர்ச்சிதான் ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக