வெள்ளி, 4 ஏப்ரல், 2025

கனடா தலைமையில் அமெரிக்காவின் பொருளாதார போருக்கு எதிரான கூட்டமைப்பு

 அமெரிக்காவின்  அதிக வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பை ஒருங்கிணைத்து அதற்கு தலைமை தாங்க  கனடா தயார் நிலையில் உள்ளது  கனடா பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு

கருத்துகள் இல்லை: