சென்னை,: சினிமா இயக்குனர், தியேட்டர் உரிமையாளர்களிடம், 6.75 கோடி
ரூபாய்க்கு மேல், பண மோசடி செய்தது தொடர்பாக, "சன்' குழும தலைவர் கலாநிதி,
மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது, சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா இயக்குனர்
ஷக்தி சிதம்பரம், கடந்த சில தினங்களுக்கு முன், போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில், புகார் ஒன்றை அளித்தார். அதன் விவரம்:
"எந்திரன்' படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வினியோகிக்கும் உரிமை வழங்குவதற்காக, 6.75 கோடி ரூபாயை, சன் குழுமத்தினர் வாங்கினர். ஆனால், எங்களுக்கு வினி@யாக உரிமை வழங்கப்படவில்லை.எங்களிடம் வாங்கிய பணத்தில், 2.75 கோடி ரூபாயை, திருப்பி தந்துவிட்டனர். மீதமுள்ள, 4 கோடி ரூபாயை தராமல், ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு, "சன் டிவி' நிறுவனத்திற்கு சென்ற போது, கலாநிதி தூண்டுதலின் பேரில், மேலாளர்கள் ரமேஷ், கண்ணன், செம்பியன் ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.அதுபோல், "காவலன்' படத்திற்காக, "சேட்டிலைட்' உரிமம் வழங்கியது தொடர்பாக, 2.75 கோடி ரூபாயை பெற்றனர். அந்த, பணத்தை கோர்ட்டில் கட்டி விட்டதாகவும் தெரிவித்து, பணத்தை தர மறுக்கின்றனர்.இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார்.
இவர் தவிர, அயனாவரம் கோபிகிருஷ்ணா சினிமா தியேட்டர் உரிமையாளர் நரேஷ்பாபு, போலீசில் அளித்த புகாரில், "சன் குழுமத்தினர், 25 லட்சம் ரூபாயை தராமல், மோசடி செய்து விட்டனர்' என, தெரிவித்திருந்தார்.இந்த புகார்கள் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சன் குழும தலைவர் கலாநிதி, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்@காரி, சென்னை ஐ@கார்ட்டில், கலாநிதி மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி ஆறுமுகசாமி முன், விசாரணைக்கு வந்தது.விசாரணையை இம்மாதம், 18ம் @ததிக்கு தள்ளி வைத்த நீதிபதி, "அதுவரை, அவரை கைது செய்ய@வா, துன்புறுத்த@வா, விசாரணைக்கு வரவழைக்க@வா கூடாது' என, உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக