செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மணப்பாறை: தனியார் பேருந்து - அரசு பேருந்து நேருக்கு நேர்: 14 பேர் பலி









திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில்பட்டி என்னும் கிராமத்தில் தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை: