காரைதீவு பிரதான வீதியின் மாவடிப்பள்ளியில் கல்முனையை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், அம்பாறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேராக மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்த வாகன விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற இந்த வாகன விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக