![]() |
1970 இல் உருவான மூவி மேக்கர்ஸ் கவுன்சில்தான் தென்னிந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட திரை தயாரிப்பாளர்கள் சங்கம்!
குறிப்பாக சிவாஜியின் படங்கள் வரைமுறை இல்லாமல் அடுத்தடுத்து திரைப்படுவதால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்காக சிவாஜி பட தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து அமைத்த அமைப்பு இது.
இதுதான் பிற்காலத்தில் உருவான தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்புக்கு எல்லாம் முன்னுதாரணம்
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : கே எஸ் கோபாலகிருஷ்ணன் கே பாலச்சந்தர் ஏவி எம் முருகன் ராமண்ணா ஸ்ரீதர் ஏ பி நாகராஜன்
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : மல்லியம் ராஜகோபால் ஏவி எம் பாலு பி மாதவன் முக்தா சீனிவாசன் கே பாலாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக