திங்கள், 24 பிப்ரவரி, 2025

இந்தியா உலகின் ஆங்கிலம் பேசும் இரண்டாவது பெரிய நாடு

May be an image of map and text that says '2nd Largest English Speaking Country Around 10% Of Population More than 13 Crore Speakers'

உலகில் ஆங்கிலம் பேசும் நாடுகள் வரிசை
முதல் நாடு அமேரிக்கா
இரண்டாவது நாடு இந்தியா
மூன்றாவது நாடு நைஜீரியா
நான்காவது நாடு பாகிஸ்தான்
ஐந்தாவது நாடு பிரிட்டன்
ஆறாவது நாடு பிலிப்பைன்ஸ்
ஏழாவது நாடு ஜெர்மனி
எட்டாவது நாடு உகாண்டா
ஒன்பதாவது நாடு பிரான்ஸ்
பத்தாவது நாடு கனடா
பதினோராவது நாடு எகிப்து


பனிரெண்டாவது நாடு அவுஸ்திரேலியா
பதின்மூன்றாவது நாடு பங்களாதேஷ்
பதினான்காவது நாடு போலந்து
பதினைந்தாவது நாடு கானா
பதினாறாவது நாடு தாய்லாந்து
பதினேழாவது நாடு உக்கிரேன்
பதினெட்டாவது நாடு இத்தாலி
பத்தொன்பதாவது நாடு தெற்கு ஆபிரிக்க
இருபதாவது நாடு மெக்சிகோ
 

கருத்துகள் இல்லை: