Annesley Ratnasingham : எதற்க்காக ஸ்பெயின் (Spain ) மற்றும் அயர்லாந்து ( Ireland ) என்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் ரகசியம் என்ன ??..
இத்துடன் நோர்வே ( நோர்வே ), Slovenia வும் Malta வும் இவர்களுடன் இணைகின்றன ..
இவர்களுடன் பிரான்ஸ் ம் இணைகிறதாம் ..
ஸ்பெயின் (Spain ) பாலஸ்தீனத்தை ஆக்கிக்கரிப்பதற்கு ஒரு சரித்திர காரணம் உண்டு .
அதாவது ஸ்பெயின் (Spain ) க்கு அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது அதோடு Maghreb region என்று சொல்லப்படும் western and central North Africa, including Algeria, Libya, Mauritania, Morocco, and Tunisia. The Maghreb also includes the disputed territory of Western Sahara ஆகியவைகளுடன் Franco dictatorship ( (1939-1975) காலத்தில் இருந்தே மிக நீண்ட ஒரு வர்த்தக ,கலாசார தொடர்பு உள்ளது ..
.
அதைவிட முக்கியமானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தெற்கு ஐரோப்பிய நாடுகளை பொருளாதார மற்றும் அரசியல் தனிமைப்படுத்தலில் இருந்து பாதுகாத்தன.
.
1975 இல் Franco dictatorship ஒழிந்த பின் தான் ஸ்பெயின் (Spain ) Israel லுடன் பொருளாதார உறவை முதன் முதலில் ஏற்படுத்தியது .
பின்பு 1986 இல் இருந்து Israel லுடன் ராஜதந்திர உறவை (diplomatic relations )ஏற்படுத்தியது .
.
அதனால் தான் ஸ்பெயின் யூத அரசுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் மரியாதைக்குரிய மத்தியஸ்தராக ஒரு நிலையை உருவாக்கியது.
.
.A Middle East conference in Madrid in 1991 தான் "Oslo peace process" between Palestinians and Israel - சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கியது .
Slovenia ம் Malta ம் அதனுடன் தொடர்புடையவைகளே .
ஆகவே ஸ்பெயின் (Spain ) அரேபியர் செய்த நன்றிக்காகவும் ,சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கிய முதன்மை நாடு என்ற காரணத்தினாலும் பாலஸ்தீனத்தை அங்கிகரிக்கிறது ..
.
அயர்லாந்து ( Ireland )ஏன் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறது என்று பார்த்தால் ?..
அயர்லாந்து தமக்கு பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளை போலவே பாலஸ்தீனத்துக்கும் செய்கிறார்கள் என்பதே..
அதாவது தமது அயர்லாந்தின் ஒரு பகுதியில் ஆங்கிலிகன் ஆங்கிலேயர்களை குடியேற்றி தமது நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றியது போலவே பாலஸ்தீனியர்களுக்கும் செய்கிறார்கள் என்கிறார்கள் ..
.
அது மட்டும் அல்ல "Black and Tans" என்ற கூலிப்படையை உண்டுபண்ணி Ireland இன் விடுதலை போராளிகளை கொன்று குவித்து பின்பு அதே "Black and Tans" கூலி படையை பாலஸ்தீனர்களின் மேல் ஏவினார்கள் என்பதும் ஒரு காரணம் ..
.
"Black and Tans" கொடும் கூலிப்படையை உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்தவர் Arthur James Balfour என்ற பிரித்தானிய தலைவர் ஆவார் ..
அதே Arthur James Balfour தான் Balfour Declaration of 1917 உருவாக்கி யூத மக்களுக்கு Israel என்ற நாட்டை உருவாக்கி பாலஸ்தீனியர்களை நாடற்றவர்கள் ஆக்கியவர் என்ற காரணமும் உண்டு ...
.
"நோர்வே" பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் காரணம் பாலஸ்தீனத்துக்கும் , Israel க்கும் நடந்த சமாதான உடன்படிக்கை The Oslo Accords - 1993 இலும் ,இரண்டாவது 1995 இலும் நோர்வேயின் தலைமையில் ஏற்பட்டது என்பதால் ஆகும் .
( வாசிக்க இலகுவாக இன்னும் பலவிடங்களை சுருக்கி எழுதி இருக்கிறேன் )...
.
.......மேலே உள்ள படம் ஸ்பெயின் (Spain ) மற்றும் அயர்லாந்து ( Ireland ) தலைவர்களின் ..
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக