ஞாயிறு, 3 டிசம்பர், 2017

பினராயி விஜயன் :ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்


திருவனந்தபுரம்: ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஓகி புயலினால் கேரள மாநில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: