
;சூது கவ்வும்
(பட்ஜெட் - 2c வசூல் - 20c)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி பிரபலமான திரைப்படம்.
திருட்டு மற்றும் அரசியல் கதையாக இப்படம் உருவாகினாலும் சிறந்த
திரைக்கதையால் இப்படம் தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்து அந்த ஆண்டின்
சிறந்த படமாக பல விருதுகளையும் வென்றுள்ளது.
2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (பட்ஜெட் - 80l வசூல் - 6c)

30 Nov 2012
நடிகர்கள்
விஜய் சேதுபதி,காயத்ரி ஷங்கர்
மிக எதார்த்தமான திரைக்கதையாக இப்படம் உருவாகி ரசிகர்களை
கவர்ந்து பிரபலமானது. இப்படத்தின் திரைக்கதை, நகைச்சுவை காட்சிகள் மற்றும்
வசனங்கள் பலரால் ரசிக்கப்பட்டு பிரபலமானது.
3. பீட்சா (பட்ஜெட் - 1.5c வசூல் - 8c)

19 Oct 2012
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான முதல்
திரைப்படம். இப்படத்தின் திரில்லர் மற்றும் திகில் காட்சிகள் பல ரசிகர்களை
மிரளவைத்து பெரிய அளவில் பிரபலமானது.s
4. காக்கா முட்டை (பட்ஜெட் - 1c வசூல் - 12c)

05 Jun 2015
நடிகர் தனுஷ் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற
திரைப்படம். இப்படம் பல திரைப்பிரபலன்களால் கொண்டாடப்பட்ட சமூக அக்கறை
கொண்ட திரைப்படம்.
5. விசாரணை (பட்ஜெட் - 1.5c வசூல் - 13c)

05 Feb 2016
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில்
வெற்றிமாறன் இயக்கிய ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட
திரைப்படம். இப்படம் தேசிய விருது பெற்று பிரபலமானது, பின்னர் பல தனியார்
விருது அமைப்புகள் பல விருதுகளை கொடுத்து இப்படத்தினை கௌரவித்துள்ளது.
6. டிமான்ட்டி காலனி (பட்ஜெட் - 2c வசூல் - 10c)

22 May 2015
ஒரு அறை மற்றும் சில காட்சிகள் என மிக குறைந்த
பொருட்செலவில் இப்படம் உருவாகி பிரபலமானது. திரில்லர் மற்றும் திகில் படமாக
இப்படம் உருவாகி பல திரையுலக ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றுள்ளது.
7. LKG (பட்ஜெட் - 3.5c வசூல் - 20 c)

22 Feb 2019
நடிகர்கள்
ஆர் ஜே பாலாஜி,பிரியா ஆனந்த்
அரசியல் நக்கல் நய்யாண்டி உள்ள திரைக்கதையில்
இப்படம் உருவாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது. இப்படத்தின்
காட்சிகள் சமீப காலமாக அரசியல் பின்னணியில் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை
நகைச்சுவையாக எடுத்துரைத்து வெற்றி கண்டுள்ளது.
8. முண்டாசுப்பட்டி (பட்ஜெட் - 2c வசூல் - 10c)

13 Jun 2014
ஒரு குறும்பட திரைக்கதையை விவரித்து முழு நேர
படமாக சுவரயமாகவும் நகைச்சுவையாகவும் இயக்கி வெற்றி கண்டுள்ளனர்
படக்குழுவினர். இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் பல தமிழ்
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
9. அருவி (பட்ஜெட் - 1c வசூல் - 9c)

15 Dec 2017
நடிகர்கள்
அதிதி பாலன்,
மிக குறைந்த பொருட்செலவில் உருவாகி விமர்சன
ரீதியாக பல தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிரபலமான திரைப்படம்.
இப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகள் மற்றும் திரைக்கதை மிகவும் வலுவானதாக
அமைந்து தமிழ் திரையுலகில் பிரபலமாகி பல விருதுகளை வென்று குவித்துள்ளது.
10. மாநகரம் (பட்ஜெட் - 2c வசூல் - 10c)

10 Mar 2017
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான
திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள் பல தமிழ் ரசிகர்களை
கவர்ந்து பிரபலமானது. இப்படம் இவரின் திரைப்பயணத்திற்கு ஒரு முக்கிய படமாக
அமைந்து பிரபலமாகியுள்ளது.
11. துருவங்கள் பதினாறு (பட்ஜெட் - 3c வசூல் - 10c)

29 Dec 2016
மிக குறைந்த வயதில் திரைப்பட ஆசையை மனதில்
கொண்டு இயக்குனராக பணியாற்றி இப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்
இயக்குனர் கார்திக் நரேன். சிறந்த இயக்குனராக பல விருது அமைப்பினரால்
கொண்டாடப்பட்ட இயக்குனர் இவர்.
12. திரௌபதி (பட்ஜெட் - 38l வசூல் - 15c)

28 Feb 2020
ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இல்லாமல்
திரைப் பிரபலங்களிடம் இருந்து ஒரு தொகையினை வசூலித்து அந்த படத்தின் மூலம்
உருவாக்கப்பட்ட திரைப்படம். இப்படம் பெரிய அளவு விமர்சனங்களில் சிக்கி அதிக
வசூல் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளது.
13. பிச்சைக்காரன் (பட்ஜெட் - 10c வசூல் - 40c)

04 Mar 2016
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம்
தயாரிக்கப்பட்டு சுவாரஸ்ய திரைக்கதை காரணமாக இப்படம் பெரிய அளவில் திரை
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி பெற்றுள்ள திரைப்படம்.
14. சுந்தர பாண்டியன் (பட்ஜெட் - 5.5c வசூல் - 44c)

14 Sep 2012
கிராம திரைக்கதையாக இப்படம் வெளியாகி பல தமிழ் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான திரைப்படம்.
Next Top Listing
2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல்
Published: Friday, April 3, 2020, 12:50 PM [IST]
2020ம் ஆண்டில் தியேட்டர்
பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் ரசிகர்களால் மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட படங்களான மாஸ்டர், சூரரைப்போற்று, பூமி, காடன் போன்ற
தமிழ் முன்னணி நடிகர் படங்கள் மற்றும் அறிமுக நடிகர்களின் சிறு பட்ஜெட்
படங்கள் என அணைத்து படங்களும் வெளியிட்டு தேதி மாற்றி
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில்
வெளியாகவிருந்த படங்கள் தமிழ் திரையரங்குகள் பணிநிறுத்தம் காரணமாக
வெளியிட்டு தேதி மாற்றி தள்ளிச் சென்ற படங்களின் பட்டியல் இங்கு உள்ளன.
1. சைலென்ஸ்

02 Jul 2020
திரில்லர் மற்றும் திகில் படமாக உருவாகி
மக்களின் கவனத்தை பெற்றுள்ள திரைப்படம். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில்
வெளியாகி பல ரசிகர்களை மிரளவைத்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்
மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இப்படம் சில
காரணங்களால் தள்ளிச் சென்றுள்ளது.
2. காடன்

25 Apr 2020
இயக்குனர் பிரபு சோலோமன் இயக்கத்தில்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ள திரில்லர் மற்றும் சமூக
அக்கறை கொண்டுள்ள திரைப்படம். இப்படம் ஏப்ரல் மாதம் 2ல் வெளியாகவிருந்த
நிலையில் சில காரணங்களால் தள்ளிச் சென்றுள்ளது.
3. ராபர்ட்

29 Apr 2020
பேன் இந்திய படமாக ஏப்ரல் மாதம்
வெளியாகவிருந்த திரைப்படம். இத்திரைப்படம் பிரபல கன்னட நடிகரின் அதிரடி
மற்றும் திரில்லர் படமாகும். பல கோடி பொருட்செலவில் உருவாகி தமிழ் மற்றும்
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருந்த இப்படம்
தியேட்டர் பணிநிறுத்ததால் வெளியிட்டு தேதி தள்ளிச்சென்றுள்ளது.
4. காட்டேரி

30 Apr 2020
பல மாதங்களால நிறுத்திவைக்கப்பட்டு தற்போது
வெளியீட்டிற்கு தயாரான திரைப்படம். தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக
வெளியிட்டு தேதி மீண்டும் தள்ளிச் சென்றுள்ளது.
5. டக்கர்

தேதி
2020
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு
திரில்லர் திரைப்படம். இப்படமானது பல எதிர்பார்ப்புகளில் உருவாகி வெளிவரும்
நேரத்தில் சில காரணங்களால் இப்படம் மீண்டும் தள்ளிச்சென்றுள்ளது.
6. கமலி ஃபரம் நடுகாவேரி

17 May 2020
நடிகர்கள்
ஆனந்தி,
நடிகை ஆனந்தி முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில்
நடிக்கும் குடும்பத் திரைப்படம். இப்படமானது பெண் கதாபாத்திரத்தை
முக்கியத்துவமாக கொண்டுள்ள திரைப்படம். இப்படத்தின் அறிவிப்புகள் மற்றும்
தகவல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்ற நிலையில் இப்படமானது
வேறு தேதிகளுக்கு தள்ளிச் சென்றுள்ளது.
7. மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம்

20 Apr 2020
மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்கள்
நடித்துள்ள வரலாற்று சார்ந்த திரைப்படம். இப்படம் தமிழிலும் உருவாகி
வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடத்த பிரச்சனையால் இப்பமானது வேறு
வெளியிட்டு தேதிற்கு மாறி சென்றுள்ளது.
8. பொன்மகள் வந்தாள்

20 Apr 2020
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள குடும்பம்
மற்றும் சமுதாய அக்கறை கொண்டுள்ள திரைப்படம். தமிழ் திரைப்பட பல முன்னணி
நடிகர்கள் நடித்துள்ள இப்படம் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன்
வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்து மார்ச் 27ல் வெளியாகவிருந்த நிலையில் சில
பிரச்னை காரணமாக வெளியிட்டு தேடி மாற்றி தள்ளிச் சென்றுள்ளது.
9. சூரரைப் போற்று

2020
நடிகர் சூர்யா நடிக்கும் பிரபல இந்திய தொழில்
அதிபரின் வாழ்கை வரலாற்று திரைப்படம். இப்படம் இந்திய அளவில் பல
ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட பிரபல திரைப்படம். இப்படத்தின்
எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வந்த நிலையில்
தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக இப்படம் வேறு வெளியிட்டு தேதிற்கு தள்ளச்
சென்றுள்ளது.
10. மாஸ்டர்

01 May 2020
அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகி தமிழ்
திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், ஏப்ரல்
மாதம் 9ல் வெளியாகவிருந்த நிலையில் சில பிரச்சனைகளால் இப்படம் வேறு
தேதிக்கு தள்ளிச் சென்றுள்ளது.
11. 83

2020
83 - 1973ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக
கோப்பை வென்று உலகளவில் அசத்தியது. அந்த வரலாற்று சிறப்பம்சங்களை கொண்ட
கதையை மையக்கருவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்திய அளவில் பல
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த
நிலையில் தற்போtது இப்படம் சில பிரச்சனைகளால் வேறு தேதிக்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
12. பூமி

01 May 2020
நடிகர் ஜெயம் ரவியின் திரைவாழ்வில் இவர்
நடிக்கும் 25 வது திரைப்படம். இப்படம் அரசியல் மற்றும் விவசாயத்தை
மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இப்படம் மே 1ல் தொழிலாளர்
தினத்தில் வெளியாகவிருந்த நிலையில் தமிழகத்தில் நடந்து வரும் பிரச்சனைகளால்
வேறு தேதிற்கு தள்ளிச்சென்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக