கொலையை மகாலட்சுமி காதலனின் நண்பர்கள் கூலிப்படையாக செயல்பட்டதும், அதற்கு மகாலட்சுமி ரூ:1½ லட்சம் பேரம் பேசியதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. >இதையடுத்து மகாலட்சுமி, அவரது காதலன் சதீஷ், மற்றும் கொலை செய்த நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.<மேலும் நாகராஜின் மனைவி தலைமறைவாகி விட்டதால் அவர் மீதும் இந்த கொலைக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.வெப்துனியா.கம
ஞாயிறு, 12 ஜூன், 2016
தந்தையை போட்டு தள்ளிய மகள்... காதலுக்கு குறுக்கே நின்றாராம்
கொலையை மகாலட்சுமி காதலனின் நண்பர்கள் கூலிப்படையாக செயல்பட்டதும், அதற்கு மகாலட்சுமி ரூ:1½ லட்சம் பேரம் பேசியதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. >இதையடுத்து மகாலட்சுமி, அவரது காதலன் சதீஷ், மற்றும் கொலை செய்த நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.<மேலும் நாகராஜின் மனைவி தலைமறைவாகி விட்டதால் அவர் மீதும் இந்த கொலைக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.வெப்துனியா.கம
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக