ஞாயிறு, 25 நவம்பர், 2018

தந்தை பெரியாரின் தனிச்செயலாளர் மகாலிங்கம் மறைந்தார்

m
mmnakkheeran.in - ஜெ.டி.ஆர். தந்தை பெரியரின் தனிச் செயலாளரும், நாகை நகர திராவிடர் கழக முன்னாள் செயலாளரும், திராவிடர் கழக அறக்கட்டளை உறுப்பினரும், திருச்சி பெரியார் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான மகாலிங்கம் இன்று உடல் நலக்குறைவால் திருச்சியில் மறைந்தார்.
நாளை , நவம்பர் 26-ம் தேதி காலை 11.00 மணிக்கு (கே.சோழங்கநல்லூர்) இரட்டை வாய்க்கால் , முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் வழங்கப்படுகிறது.
மறைந்த மகாலிங்கம்,  திருச்சி பெரியார் மாளிகை வளாகத்தில் புத்தகநிலையம் நடத்தி வந்தார்.

கருத்துகள் இல்லை: