
வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள ஆண்டு கூட்டத்தில் இந்திரா நுயி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.
இதன் மூலம் ஐ.சி.சி. அமைப்பிற்கு முதன்முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவியில் இவர் 2 ஆண்டுகள் இருப்பார். மேலும் இரண்டு முறை பதவி நீட்டிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 6 ஆண்டுகள் இவர் தன்னாட்சி இயக்குனராக பதவி வகிக்ககூடும். ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரான இந்திரா நூயிக்கு வாழ்த்துக்கள் சமூகவலைதளத்திலே குவிந்த வண்ணம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக