: புகழ்பெற்ற ஸ்தபதியான கணபதி ஸ்தபதி இன்று மாலை சென்னைக்கு அருகே தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 83. 1927ல் பிறந்தவர். ஸ்ரீவைத்யநாத ஸ்தபதி வெள்ளம்மாள் தம்பதிக்கு மகனாக பிள்ளையார்பட்டியில் பிறந்தவர். ஸ்தபதி குடும்பத்தில் பிறந்த இவர், அதே துறையில் மிகச் சிறந்த கலைஞராக மிளிர்ந்தார். பல்வேறு கோவில்களை, சிற்ப மண்டபங்களைக் கட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் இவர். பத்மபூஷன் உள்ளிட்ட அரசின் உயரிய விருதுகளையும் பெற்றவர்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இவரது கைவண்ணம்தான்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இவரது கைவண்ணம்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக