Rubasangary Veerasingam Gnanasangary : சங்கு ஊதுவது.
Sriskandakumar Kumar : துரோகி.
Kulitalai Mano : முதல் குரலோன் புரட்சி ஏற்படுத்துதல்
Thirumalai Nambi : உண்மை விளம்பி
Radha Manohar : Whistle Blower விசில் ப்ளோவர் என்பதற்கு உரிய சரியான தமிழ் சொல் இல்லை என்றே தோன்றுகிறது
பல சொற்கள் அருகருகே நிற்கின்றன .. ஆனால் அவை எல்லாம் Whistle Blower என்ற சொல்லுக்கு உரிய உணர்வை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது
தமிழர்களின் வாழ்வியலில் இந்த விடயமே மிக அரிதாகவே உள்ளது
அதன் காரணமாக கூட புழக்கத்தில் எந்த சொல்லும் Whistle Blower என்ற பொருளை தரவில்லை என்றெண்ணுகிறேன்
எங்காவது அநியாயம் நடக்கின்ற பொழுது அதற்குள் இருந்து அங்கு நடப்பது சரியல்ல என்று கூறுவதற்கு மிக துணிச்சல் வேண்டும்
தமிழர்களின் வாழ்வியலில் இது ஏன் அருகி போனது?
Kulitalai Mano : Blow ஊதுதல்
Kalaichelvi Paskaran : Radha Manohar அதேதான்,
Whistleblowerஎன்ற பதமே எங்களுக்குரியது அல்ல.
அதனாலேயே தான் whistleblower ஐ எப்படி கையாளவேண்டும் என்பது கூட தெரியாமல் எம்மவர்கள்
இருக்கிறார்கள்.
தமிழுக்கு whistlesblower என்பவர் புதிது.
Kulitalai Mano : Whistle Blower என்பதற்கு நேரடியாக பொருள் பார்க்கக்கூடாது
அது ஒரு phrase word
சட்டத்திற்கு புறம்பாக நம்ம நிர்மலா சீதாராமன் மோடி மாதிரி நடப்பவர்களை எதிர்த்து யாரும் குரல் தராத நிலையில் முதலாவதாக அதை வெளியே துணிந்து பேசும் ஒருவர் Whistle Blower
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக