புதன், 9 ஏப்ரல், 2025

சமூக ஊடகங்களை விட்டு Shalin Maria Lawrence ஏன் ஒதுங்க முடிவு செய்தார்?

May be an image of 1 person and text

Ponni Brinda :  It's such a pity. நம்மூரில் அரசியல் பேசுற பெண்களே ரொம்ப கம்மி. எனக்கு எல்லாத்துலயும் உடன்பாடு இல்லை என்றாலும் இவுங்க நிறைய நல்ல கருத்துக்கள் பதிவு செய்வாங்க. கட்சி சார்ந்து அரசியல் பேசுற பெண்கள் மத்தியில் இவுங்களோட சொந்த குரல் எனக்கு பிடிக்கும்.  ஆனா நான் சாதாரணமா ஒரு கேள்வி கேட்க போய் அவங்களுக்கு பதில் சொல்ல மறுக்க நானும் வழக்கம் போல் திருப்பி திருப்பி கேள்வி கேட்க விவாதம் முத்தி unfriend செஞ்சுட்டாங்க என்னை.   அதுக்கப்புறம் இவங்க பதிவுகளை நான் பார்த்ததில்லை. சிலது நியாயமான விமர்சனமா இருந்தாலும், unfortunately, நிறைய பேர் online bullying இவங்கள செஞ்சாங்கனு நினைக்கிறேன். தனியாளாய் இருந்து அதை எதிர்கொண்டது பாராட்டுக்குரிய விஷயம் தான் but it takes a mental toll. Every silenced voice is a loss for us.



ராதா மனோகர் : ஒரு கட்டத்தில் எக்கச்சக்கமான பேர்களை  நட்பு வட்டத்தில் இருந்து (unfriend en mass) நீக்கினார்கள்.
அதில் என் பெயரும் இடம் பெற்றது
எனக்கும் இவருக்கும் ஒருபோதும் எந்த பிரச்சனையும் வந்ததில்லை!
 இன்னும் சரியாக சொல்லப்போனால் கிளிமூக்கு அரக்கர்கள் பிரச்சனையில் இவர் எனக்கு ஆதரவாக இருந்தார்.
நான் மலைபோல நம்பி இருந்த பலர் என்னை கைவிட்டனர்.
இவரின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் மிகவும் சுவாரசியமானவை.
இவரின் பல பதிவுகள் எனது புளக்கில் மீள் பதிவு செய்யப்பட்டன .
இப்போதும் கூட அவை  திடீர் திடீர் என்று கவனம் பெற்று அதிக வாசகர்களை ஈர்ப்பதுண்டு.
இவர் முன்பு திமுக ஆதரவாளராகதான் இருந்தார்
திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தார்
இவரின் திருமணம் கூட பெரியார் திடலில்தான் நடந்தது
இடையில் என்ன நடந்தது என்று இன்னும் கூட சரியாக தெரியவில்லை.
ஒருவரின் கருத்துக்கள் மீது  வைக்கப்படும் விமர்சனங்களில் கண்ணியம் இருக்க வேண்டும்.
நல்ல ஆதரவாளர்களை எதிரிகளாக  மாற்றும் கலையில் சிலர் வல்லவர்கள்
முன்பு புலிகள்கூட இந்த கலையில் வல்லவர்கள்  
அதனாலேயே அவர்கள் அழிந்தார்கள்  


கணையாழி கயல்  ; அவங்கவங்களுக்கு ஒரு அரசியல் தளம் பிடிக்கும். நமக்கு பிடிச்சத தான் எல்லாரும் பேசனும்ன்னு அவங்களை நிர்பந்திக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். சமீப காலமா அவங்க பதிவுல நிறைய சாக்கடைகள் அசிங்கமாவும் , ஆபாசமாவும் கமெண்ட்களை தொடர்ந்து பதிவு பண்ணினப்பவே நான் யோசிச்சிசேன்....இவங்க இப்படி ஒரு முடிவு எடுப்பாங்கன்னு. அப்படி கமெண்ட் பதிவு பண்ணின குப்பைங்க எல்லாம் முற்போற்கு பேசும் சாக்கடை கூட்டம். இதிலிருந்து ஒன்னே ஒன்னு தெளிவா புரிஞ்சது. இவன்களுக்கு / இவள்களுக்கு கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்கத் தெரியலன்னா....
ஆபாச வார்த்தைகளை மட்டும் தான் தூக்கி எறியுங்கங்கிறது.
இதற்கு முன் ஒரு பெண் பத்திரிக்கையாளரின் மொபைல் நம்பரை Call girls group ல்ல பதிஞ்சு வச்சு அவங்ளை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்குனானுங்க.
இந்த மாதிரி பொறம்போக்குகளையெல்லாம் பெத்துட்டு...பெத்தவங்க வளர்க்கவேயில்லைன்னு நினைச்சிப்பேன்.
இந்த மாதிரி வக்கீரம் புடிச்சவன்கள்ட்ட நட்பு பாராட்டுறது யாரா இருந்தாலும அவங்களை கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி எறியுறது தான் எனக்கு சரியா படுது.

 Sundar Vellore :  I had high regards for her. I was surprised when she became s spokesperson for DMK in some channels but later she had quit. She also criticised Vairamuthu. A very gutsy woman. The relentless attack and abuse by DMK must have taken it's toll. By the way she unfriended me also for some reasons. I am okay with it. Personally very sad she quit.

Santhosh Kumar : முன்னாடி யாரோ ஒருவர் பதிவில் பார்த்தது இது.
"நாம தான் முற்போக்குன்னு சொல்லிட்டே ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்து வேறுபாடுன்னு, நமக்குள்ளயே அடிச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா சங்கி தெளிவா இருப்பான். அவனுங்களுக்கு உள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும். ஆனா ஒண்ணு கூட வெளிய தெரியாது. நாம அம்பேத்கர் ஐ படி, பெரியாரை படி, மார்க்ஸ் ஐ படி ன்னு கிளாஸ் எடுப்போம். ஆனா சங்கி சிம்பிள் ஆ மசூதிய இடிக்கனும் வா ன்னு சொல்லி கூட்டிட்டு போயிடுவான்."

Ponni Brinda :   மக்களை யோசிக்க வைக்கிறது தான் பிரச்சனை ஆனா உணர்ச்சியை தூண்டி சங்கி மாதிரி ஒரு விஷயத்தை செய்ய வைக்கிறது ஒரு பெரிய விஷயமே இல்ல

Santhosh Kumar சங்கிஸ், உபிஸ் ... சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் ...

 Ponni Brinda  : Rajesh Gokul Sankaran so what? He is just a politician

 Sukanya L N : Rajesh Gokul Sankaran that happened over a year back. That's not the reason ever.

Vck Manimaran Rllf  : 10 க்கு 10 AC ரூமுள உக்காத்துட்டு அவ அத செஞ்சா இவ இத செஞ்சா பேசுனான்னு பெரியஅறிவாளியா பதிவ போட்டாமட்டும் போதாது.களத்திற்கு செல்லமுடியவில்லையென்றாலும் கலநிலவரம் அறிந்து பதிவ போடனும்.அரைவேக்காட்டுதனமா போட்டுட்டு பதில் சொல்ல முடியாமல் எதற்கு ஓடனும் Unftriend பண்ணனும்.


Sukanya L N : In twitter it went very bad two days back the bullying and the abuse.
Honestly I used to wonder about her how she is facing so much of abuse in twitter . Daily it happens.. threats of all kinds 😭.
It's so sad that this is happening. At the same time her mental health is very important. If she feels better with this decision I am glad about it though it might hurt her now.
For her the hurt she feels from her community people Is more. She has been saying this recently.

Gnana Prakash : Some days ago DMK allied Social media groups spreads some morphed pics of her in twitter ..

Ponni Brinda : Gnana Prakash wtf?? Did she file a complaint? What's wrong with dmk nutcases

 
Gnana Prakash : Ponni Brinda that groups shared this pic spreading false pics and abusing

Gnana Prakash : May be an image of 1 person and text that says '(2024) Malayalam Series WEB யமெஸ்கோ எஸ் மக யன பார்வையில் ல தந்தை பெரி தந்தைபெரியார் யார் sema 3CK கிவீரமளி'

Ponni Brinda : Gnana Prakash omg! Fucking assholes. I hope she reported them and filed a complaint. If this was the case, i wish she didn't quit!


Sundar Vellore : Gnana Prakash morphed photos of Kanimozhi ? I am trying to understand or someone from Stalin's family ?

Gautham Sekaran : எவ்வித abuse இல்லாமல், உங்கள் பதிவில் தொடர் கேள்விகள் கேட்டால், உங்களுக்கும் கோவம் தானே வருது...

Ponni Brinda : Gautham Sekaran அறிவோடு லாஜிக்கலா கேள்வி கேக்குறவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.‌ எவ்வளவு நேரம் ஆனாலும் பதில் சொல்வேன். என் நேரத்தை வீணடிச்சா தான் கடுப்பாகும். அவுங்களை திட்டாமல் கொஞ்சவா முடியும்.
.p.S - விவாதம் செய்யறதுக்கு அறிவு இருந்தா அவன் ஏன் சங்கியா இருக்கப் போறான்

Gautham Sekaran : Ponni Brinda அது போல், அவங்க நேரத்தை நீங்க வீணடிச்சதா ஷாலின் நினைச்சு உங்களை block பண்ணி இருக்கலாம்

Ponni Brinda : Gautham Sekaran நான் நேரத்தை வீணடிக்கிறேன் அப்படின்னு நினைச்சா அவங்க என் பதிவுல கமெண்ட் போடக்கூடாது? பேசாம இருந்தாலே அவங்க நேரம் மிச்சம் ஆகுமே? சங்கிகளுக்கு இதை கூடவா சொல்லி தரணும்

Jeya Prabha : Gautham Sekaran why did you edit/add shalin name after brinda replied to your comment??

கருத்துகள் இல்லை: