யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடி சுற்று வட்டத்தில் புலிகளின் பாடல் களை பதிவு செய்து வழங்கிய உரிமையாளர் கைது!
யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடி சுற்று வட்டத்தில் அமைந்துள்ள வீடியோ கடை உரிமையாளர் விடுதலைப் புலிகளின் பாடல் களை பதிவு செய்து வழங்கிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ளார்.
அவரது வீடியோ கடையில் இருந்த புலிகளின் பாடல் இறுவெட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.தவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக