பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!…
நீடித்த நலமுடன் வாழ முதலில் வாழ்த்துக்கள்… ஒரு தேர்தல் திருவிழா நடந்து முடிந்து விட்டது. இனி அடுத்த திருவிழா எப்போது நடக்குமோ தெரியாது.
இதில் அரோகரா போடும் பக்தர்களாகவே பொதுமக்கள் இருந்திருக்கிறார்கள். திருவிழா வியாபாரிகள் அரசியல் வாதிகள்தான்.
யார் அந்த அரசியல் வாதிகள் என்பதை நான் உங்களுக்கு சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை என நம்புகிறேன்.
யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு நான் இந்த கடிதத்தை சுடச்சுட எழுதியிருக்க வேண்டும். ஆனாலும் முடிந்திருக்கவில்லை. காலம் கடந்தாவது எழுதுகின்றேன். வாசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக