புதன், 28 ஆகஸ்ட், 2024

சார்ள்ஸ் விஜயவர்தனா எஸ் பி - யாழ்ப்பாணம் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நேர்மையான காவல் அதிகாரி!

ராதா மனோகர் : திரு .சார்ள்ஸ் விஜயவர்தனா எஸ் பி - யாழ்ப்பாணம்!
இணுவில் - ஒரு முடித்திருத்தகத்தின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ராணுவ வீரரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் குண்டு துளைத்து உள்ளே இருந்த ஒருவர் மீது பாய்ந்தது
அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்
அப்போது நிலவி வந்த சமாதான ஒப்பந்த கால சூழ்நிலையை குழப்ப வேண்டுமென புலிகள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்
அப்போது புலிகளின் யாழ்மாவட்ட பொறுப்பாளனாக கொடியவன் ஆஞ்சநேயன் என்கின்ற இளம்பரிதி கொலைகளை சர்வசாதாரணமாக நிறைவேற்றி கொண்டிருந்த காலம்.
பல்கலைக்கழக மாணவர் தலைவர் என்ற டைட்டிலில் யாழ்ப்பாண புலி மக்கள் படையின் defacto தலைவராக செல்வராசா கஜேந்திரன்  கொடூரங்களை அரங்கேற்றி கொண்டிருந்த அதே காலம்.
இந்த சம்பவத்தை வைத்து இலங்கை அரசை ஒரு போருக்கு தூண்டுவிட முடிவு செய்து மக்களை தூண்டி விட்டனர்.புலிகள்  .
மக்கள் எப்போதும் ராணுவத்தினரை விட புலிகளுக்கே பயந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.


எனவே புலிகளின் ஆணைக்கு இணங்க இணுவிலில் மக்கள் குவிந்தார்கள்
புலிகளின் மக்கள் படை என்கின்ற  சமூகவிரோதிகள் கையில் பொல்லுகளோடு  அந்த கூட்டத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கோடு அந்த இடத்திற்கு வந்த யாழ்ப்பாண போலீஸ் அதிகாரி திரு சார்ள்ஸ் விஜயவர்த்தனா அந்த கொடியவர்களோடு பேசினார்
அவர்கள் உள்ளே வந்து பேசுங்கள் அதுவும் நீங்கள் மட்டும் தனியாக வரவேண்டும் என்று கோரினார்கள்
இவர்களையும் ஒரு மனித ஜென்மங்கள் என்று நம்பிய அந்த போலீஸ் அதிகாரி துப்பாக்கி கூட இல்லாமல்
அவர்களை புத்தா என்று கூறிக்கொண்டு உள்ளே சென்றார்( புத்தா என்றால் மகனே).
உள்ளே சென்றவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை
பின்பு அவரின் உடல் ஒரு தோட்டத்தில் கண்டு எடுக்கப்பட்டது.
திரு சார்ள்ஸ் விஜயவர்த்னவுக்கு ஒரு லுங்கியை அணிவித்து தோட்டங்களின் பின்பக்கமாக இழுத்து கொண்டு சென்றார்கள் என்று ஒரு வயோதிப பெண் நிருபர்களிடம் கூறினார்
அவரை புலிகள் சித்திரவதை செய்து வெட்டி கொன்றார்கள்..
இவர் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அல்ல
புகழ் பெற்ற ரஃபி விளையாட்டு வீரர்
மிகவும் நல்ல குணம் கொண்டவர் என்று எப்போதும் எல்லோராலும் கருதப்படுபவர்
இவரது முழு பெருமைகளையும் அறிவதற்காக விக்கிப்பீடியாவில் அவரை பற்றிய வாழ்க்கை குறிப்பை இத்துடன் இணைத்துள்ளேன்
Charles Wijewardhana (5 April 1948 – 4 August 2005) was a Sri Lankan police officer and rugby player. He was serving as the Superintendent of Police (SP), Jaffna when he was kidnapped and killed by a mob at Inuvil, Jaffna.
Educated at Vidyartha College, Wijewardhana started playing for the school rugby team in 1965. Following he joined the Royal Ceylon Air Force in 1968 and captained the Air Force Sports Club in 1972.
He joined Sri Lanka Police as Sub-inspector on 6 August 1972 and captained the Police Sports Club in 1979 winning the Clifford Cup.
He played for the Kandy Sports Club, the CH & FC and the national team.
He then served as a rugby referee, and as the official secretary of the Referees Society in 1989 and 1990.
Wijewardhana as Assistant Superintendent of Police in Kurunegala for five years before his promotion to Superintendent and a year later was posted to Jaffna.
Wijewardhana was serving as SP Jaffna during the Norwegian cease-fire agreement,
when in the afternoon of 4 August 2005 a barber Jayaseelan Shantharuban was wounded an accidencial discharge of a service rifle of group of soldiers had come to the saloon for a haircut in Inuvil, Jaffna.
soldiers fled to their camp 300 m (980 ft) away and Shantharuban pronounced dead on Jaffna General Hospital.
Within minutes, as word spread of Shantharuban's death, a large crowd gathered at the Inuvil and began demanding the surrender the soldiers,
claiming that the shooting was deliberate.
Soon crowd became violent putting up roadblocks by cutting down trees, pelting stones at vehicles and burning tyres, disrupting traffic the main Jaffna-Kks road.
Police from nearby Achchuveli and Chunnakam police stations were rushed along with a riot squad to control the mob.
The riot squad engaged the rioters for two hours.
Wijewardena arrived with police reinforcements, as the senior officer present, and ordered his men to hold their position and proceeded alone into the crowd to talk to them in an attempt to calm the situation, as he had done in a previous similar situation.
As dusk was setting in, the police officers did not see Wijewardena being abducted and soon realised that he was missing.
The police immediately informed the Scandinavian representatives of the Sri Lanka Monitoring Mission about the disappearance of the officer while a search operation was mounted.
Mallakam Magistrate, Sarjoini Illangovan who had been preparing to go to the barber salon to conduct the inquiry into the shooting was informed that Wijewardena's body had been spotted 2 km (1.2 mi) away from the location he was abducted.
Palavodai along the Inuvil-Sudhumalai road where Wijewardena's body had been found.
His body retained his police uniform tunic, yet the uniform trousers had been removed and he was clad in a sarong. His body had cut and stab injuries, and the Magistrate ordered an autopsy.
The five soldiers before the Magistrate and two soldiers were remanded in custody.
He was posthumously promoted to the rank of Senior Superintendent of Police, prior to his funeral, on 7 August 2005 at the General Cemetery in Kurunegala, with full police honours.
His wife and three children, were living in official quarters in Kurunegala at the time of his death.
He was promoted to the rank of Deputy Inspector General of Police.
The police arrested the main suspect in the murder, Weerapandian Gopi, a LTTE member. During the arrest, the police officers were attacked by LTTE cadres wounding two officers.
Late. Charles Wijewardhana DIG

கருத்துகள் இல்லை: