ஞாயிறு, 3 டிசம்பர், 2017

அம்ருதா :2015 ஆண்டு ஜெயலலிதா சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தார் ,,, அமெரிக்காவில் ..



அம்ருதா விவகாரத்தை ஊத்தி மூட துடியாக துடிக்கும் ஊடகங்கள்.அம்ருதா விவகாரத்தில் டி என் ஏ பரிசோதனைக்கு  ஏன் இவ்வளவு தயக்கம்?
தந்தி டிவி ஹரிஹரன் அம்ருதாவின் குரலை அடக்க கடும் முயற்சி செய்கிறார், அம்ருதாவின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து இருக்கிறது ! ஜெயாவின் பிம்பம் உடைவதை பார்ப்பனர்கள் விரும்ப மாட்டார்கள்!ஜெயலலிதாவின் வாழ்வில் எல்லாவிதமான ரகசியங்களும் சாத்தியமே . 75 நாட்கள் இருக்கிறாரா இல்லையா என்றே மறைக்க தெரிந்தவர்களுக்கு  அமெரிக்க பயணம் கிட்னி மாற்று சிகிச்சைகளை மறைப்பது பெரிய காரியமா? அதுவம் அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது? மத்திய அரசு ஜெயலலிதாவின் z ப்ளஸ் பாதுகாப்பை சட்டத்திற்கு அப்பால் பட்டு நீக்க முடியும் என்றால் அம்ருதா கூறும் விடயங்கள் அத்தனையும் உண்மையே. தந்தி டிவியின் வரலாறு எவ்வளவு பித்தலாட்டம் எனபது தெரிந்ததே . அம்மா இட்லி சாப்பிட்டார் வகை புலுடாக்களை ஆக்கிரோஷதொடு அவிழ்த்து விட்ட ஊடகம்தானே? 

கருத்துகள் இல்லை: