திங்கள், 29 மே, 2017

111 விமானங்கள் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு: சிபிஐ வழக்கு பதிவு

டெல்லி: 111 விமானங்கள் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. dinakaran

கருத்துகள் இல்லை: