ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாக போராடி என் படிப்பை தொடர்ந்தேன், ஊடகத்திலும் இணைந்தேன். ரூ.8000 சம்பளத்தில் ஆரம்பித்து இன்று பல லட்சங்கள் வரை சம்பாதிக்கிறேன். சத்தியம் டிவியில் பணியாற்றியபோது பொங்கல் பண்டிகை அன்று பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய சேனல்களுக்கு மத்தியில் திருநங்கைகளை வைத்து நான் நிகழ்ச்சி நடத்தினேன். ஏனென்றால் ஆரம்பம் முதலே நான் குரலற்றவர்களின் குரலாக இருப்பதில் பேரார்வம் கொண்டவன். அதற்கு அடிப்படை காரணம் நான் கடந்து வந்த பாதை. கூடன்குளம் அணு உலைக்கு எதிராக மக்களோடு கைகோர்த்து குரல் கொடுத்தேன். கதிரா மங்கலத்திற்கு எதிரான சாமானியர்களின் போராட்டத்தில் பங்குபெற்றேன். சென்னை பெருவெள்ளம் வந்தபோது முழுக்க நான் ஊடகத்திலேயே இருந்துதான் மக்களுக்கான குரல்களை நாட்டிற்கு ஒளித்துவந்தேன். அன்றைய தினம் என் மனைவி, பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதுகூட தெரியாது. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்த எனது மொத்த வீடும் மழைநீரால் நிரம்பியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது.
சனி, 15 ஆகஸ்ட், 2020
செந்தில் வேல் : NEWS 18 தொலைக்காட்சியில் இருந்து நான் ஏன் விலகினேன்? நேரடி விளக்கம் . காணொளி
அதிமுக எந்த சாதனை செய்த தைரியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது? சாவித்திரி கண்ணன்
திமுக கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்? ஐபேக் சர்வே!
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை மாதத்துக்கு இருமுறை சந்தித்து அவ்வப்போதைய தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசி அதன் மூலம் மக்களின் எண்ண ஓட்டம் எந்தத் திசையில் செல்கிறது என்பதை கணிக்க சிறப்பு சர்வேக்களை எடுத்து வருகிறது ஐபேக். இது தொடர்பாக ஏற்கனவே மின்னம்பலம் இதழில் செய்தி .. வெளியிட்டுள்ளோம். தற்போது மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் சர்வே முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்து போனிலேயே சர்வே எடுத்து வருகின்றது ஐபேக். திமுக வரும் தேர்தலில் 180 சீட்டுகள் வரை ஜெயிக்க முடியும் என்றும், கொங்கு பகுதியில் திமுக 3% சரிவைச் சந்தித்துள்ளது என்றும் ஏற்கனவே கிடைத்த சர்வே முடிவுகளை திமுக தலைமைக்கு அனுப்பியிருக்கிறது ஐபேக். அந்த வகையில் லேட்டஸ்டாக திமுக கூட்டணியைப் பற்றி சர்வே எடுத்துள்ளது ஐபேக்.
கோயில் யானைகளை சித்ரவதை செய்து கொன்று விட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்’ ..கேரளா வீடியோ
மதத்தின் பெயரில் யானைகள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் பணியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சங்கீதா ஈடுபட்டுள்ளார். “தனது சொந்த படைப்பு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதை எந்த கடவுளால் பொறுத்துக்கொள்ள முடியும்? இது முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று” என்று அவர் பிபிசியிடம் கூறினார். கேரளாவில் பிறந்து, தற்போது கனடாவின் டொரோண்டோ நகரில் வசித்து வரும் ஆவணப்பட தயாரிப்பாளரான இவர், தான் இளம் வயத்தில் மற்ற சிறுவர்களை போன்று யானைகளை காணும்போதெல்லாம் மிகவும் உற்சாகமடைந்ததாக கூறுகிறார்.“என் சிறு வயதில் யானைகள் அணிவகுத்துச் செல்லப்பட்டதை கண்டபோது, அவை மிகவும் அழகாக இருப்பதாக நான் நினைத்தேன்” என்று சங்கீதா கூறுகிறார். இவ்வாறு அணிவகுத்து செல்லப்படும் யானைகள் அனுபவிக்கும் கோரமான விஷயங்களை சில காலத்திற்கு பின்னரே அவர் அறிந்தார்.
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி .. பாஜகவின் குதிரை பேரம் தோல்வி
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட்டிடமிருந்து, துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், தனக்கு பெரும்பான்மையிருப்பதாக தெரிவித்த முதல்வர் கெலாட், அதை சட்டசபையில் நிரூபிக்க முடிவு செய்தார். கோரிக்கை. இதற்காக, சட்டசபையை கூட்ட வேண்டும் என கோரி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு, கெலாட் அரசு, நான்கு முறை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஆக., 14ம் தேதி சட்டசபையை கூட்ட, கவர்னர் அனுமதி அளித்தார். இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, எம்.பி., ராகுல் ஆகியோரை, சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது. கெலாட்டுடன் இணைந்து பணியாற்ற, சச்சின் பைலட் சம்மதித்தார்
தனலட்சுமியின் கல்வி கேள்விக்குறி .. ஜாதி சான்றிதழ் இல்லையாம் ... பரங்கிணி கிராமம்
அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்தார்.
இப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது.
இன்னும் பதினைந்து நாட்களுக்குள் இவருக்கு சாதிச்சான்று கிடைத்தால் அவருக்கு உறுதியாக அக்ரி சீட் கிடைக்கும்.ஆனால் சாதிச்சான்று இல்லாமையால் இவர் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
பெரியார் : வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன்..
ஈட்டி´ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. (´குடிஅரசு´, 06.12.1947) பார்ப்பனியத்தின் படுமோசமான போக்கை, அதனால் ஏற்படும் ஆக்கிரமமான அழிவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் காட்டி அப்பார்ப்பனியப் பிடிப்பிலிருந்து நாம் (திராவிடர்கள்) அகன்றால்தான் நமக்கு வாழ்வுண்டு என்பதையும் சொல்லி வந்திருக்கின்றோம்.
பார்ப்பனியம் இந்த நாட்டில் நுழைந்த காலத்திலிருந்தே அதற்கு எதிர்ப்பு இருந்து வந்திருக்கின்றது. அதற்கு ஏற்பட்டிருக்கும் அளவற்ற எதிர்ப்புக்குப் பிறகும், அது இன்னும் ஆட்சி செய்கிறதென்றால் – ஆட்சியை ஆட்டி வைத்து வருகின்றதென்றால், அதற்குக் காரணம் அந்தப் பார்ப்பனியத்தின் “எட்டினால் குடுமியைப் பிடி, எட்டாது போனால் காலைப்பிடி” என்கிற போக்குத்தான் காரணம் என்றும் விளங்கி வந்திருக்கின்றோம்.
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020
புதிரை வண்ணார் சமுகம் .. ஆதி தமிழ் சமுகத்தின் சித்த வைத்தியர்கள்
ஆனால் புதிரை வண்ணார் என்பவர் மருத்துவர் இல்லாத
காலத்தில் கிராமப்புறங்களில் பல உயிர்களை காப்பாற்றிய தமிழ் சித்த
மருத்துவர் இந்த புதிரை வண்ணார் தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் சொல்ல மறந்தது ஏன் என்று தெரியவில்லை!! இன்றும் பல கிராமங்களில் வைத்தியர் என்றால் அது இந்த புதிரை வண்ணார்கள் தான் ..
சிறிது காலத்திற்கு முன்பு சித்தவைத்தியம் பற்றி ஏடுகள் அதிகமாக கிடைத்தது என்றால் அதும் இந்த புதிரை வண்ணார்களிடம் தான் அதிகம்...
காங்கிரசில் இருந்து விலகியது புத்திசாலித்தனமான முடிவு: எஸ்.எம்.கிருஷ்ணா
தினத்தந்தி :காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் விட்டது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் – 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மிக சிக்கலான நிலையில் இருப்பதாக மருத்துவமனையில் அறிக்கை தெரிவிக்கிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்களின் குழு ஒன்று கண்காணித்துவருவதாக அவர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
யார் இந்த மாரிதாஸ் ? | காணொளி
எஸ் வி சேகர் மீது வழக்கு . .தேசிய கொடியை அவமதித்தார் ..?
11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி .. 150 பள்ளிகளில் ஒருவர் கூட தேறவில்லை .. உத்தர பிரதேசம்
கல்வி அந்தந்த மாநிலங்களில் மொழி கலாச்சாரம் வரலாறு தொடர்பாக இருக்க வேண்டுமே தவிர தொடர்பற்ற வேற்றுமொழி மனிதர்கள் அவர்களின் இலக்கியங்களை படிப்பதில் தனிமனிதனுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது.
STOP ADANI ஆஸ்திரேலியாவில் அதானி சுரங்கத்திற்கு எதிராக போர்க்கொடி
சுமதி விஜயகுமார் : · ஆஸ்திரேலியாவில் இந்திய பெயர் ஒன்று மிக
பிரபலம். மோடி இல்லை. இந்தியாவில் தான் கல்யாணம் ,காது குத்து என துவங்கி தேர்தல் வரை பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்படும். ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பெரிய தேர்தல் என்றாலும் முட்டிக்கால் அளவிற்கு ஒரு குச்சியில் வேட்பாளர் படமும் அவரின் பெயர் மற்றும் கட்சியின் பெயர் இருக்கும், அவ்வளவு தான். ஆனால் ஒரு இந்திய பெயர் தாங்கிய மிக சிறிய போஸ்டர் ஒன்று ஆஸ்திரேலியாவின் தலைநகராகிய கான்பராவில் ஒட்டப்பட்டிருக்கிறது.வெறும் பெயர் மட்டும் சொன்னால் பல ஆஸ்திரேலியர்களுக்கு தெரியாது. ஒரு இயக்கத்திற்கே அவரின் பெயர் தான் . STOP ADANI. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சியான SBS இந்தியாவில் ஒரு String operation நிகழ்த்தினார்கள். குஜராத்தில் அதானி குழுமம் எப்படி ஒரு துறைமுகத்தையே வளைத்து சொந்தம் கொண்டாடி அதை நிர்மூலம் ஆக்கியதென்று. அதோடு மட்டும் நிற்காமல் அதானி குழுமத்திற்கு அந்த அனுமதியை இந்திய அரசு எப்படி கொடுத்தது என்றும் ஆராய துவங்கினார்கள். 2 நாட்கள் தான். இரண்டாம் நாள் இரவு SBS நிருபரும், ஒளிப்பதிவாளரும் (இருவரும் ஆஸ்திரேலியர்கள்) நடு இரவு மிரட்டப்பட்டு இரவோடு இரவாக ஆஸ்திரேலியாவிற்கு துரத்தப்பட்டார்கள். மிரட்டியவர் ஒரு காவல்துறை அதிகாரி. அதுவரை காட்சிப்படுத்தியதையும் , தாங்கள் மிரட்டப்பட்டு துரத்தப்பட்டதையும் தொகுத்து நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.
சோனியாகாந்தி! ஆர் எஸ் எஸ் குள்ள நரிகளின் வாலை பல தடவை ......
பாலகணேசன் அருணாசலம் : · இந்திரா காந்தியோ அல்லது ராஜீவ்
காந்தியோ அவர்கள் இயற்கையாக மணிக்கும் வரை ஆட்சி செய்திருந்தால் இந்தளவு இந்தியா முன்னேறியிருந்தி ருக்குமா...என்றால் சந்தேகமே?.காரணம் அவர்களுடன் அட்டையாக ஒட்டிக் கொண்டிருந்த RSS கூட்டம் அவர்களை செயல்பட விட்டிருந்திருக்கமாட்டார்கள்.. சோனியா காந்தி காங்கிரஸ் தலைமை ஏற்றபிறகு காங்கிரஸில் இருந்த RSS கூட்டம் அவரை பிற்போக்குத்தனம் , பண்பாடு பாரம்பரியம் அது இது என அவரின் தலையில் மொளகா அரைத்து நாட்டை இருந்த நிலையிலேயே வைத்திருக்க முயன்றும் அது முடியவில்லை..
.RSS சித்பவன் கூட்டம் இந்திரா ராஜீவை அணுக முடிந்த அளவுக்கு சோனியாவை அனுகமுடியாது
அவர் ஒரு வெளிநாட்டுக்காரி என்று சங்கிகள் அவரை ஏளனம் செய்தது அந்த
வெறுப்பில்தான்..இந்தியா பிற்போக்குத் தனத்திலிருந்து விடுதலை அடைந்ததும்
வெள்ளைக்காரர்களாலேயே, இங்குள்ள ஏழைகளுக்கு தரமான வாழ்வு கிடைத்த தும்
சோனியா காந்தி எனும் வெள்ளைக் காரியால்தான்..
நரசிம்மராவ் மன்மோகன் சிங் இன்னும் பல உலக அறிவு கொண்ட பொருளா தார அறிஞர்களின் ஆலோசனைகளுக்கு முட்டுக்கட்டை போடும் RSS நபர்களை ஆட்சி நிர்வாகத்தில் அண்ட விடாமல் GO HEAD Tick அடித்து இந்தியாவை வளர்ந்த பொருளாதார நாடாக மாற்ற உதவினார்...
கமலா ஹாரிஸும் இந்திய நிறவெறியின் இரு முகங்களும் ! அதிகாரத்திற்கு அருகில் செல்ல துடிக்கும் கும்பல்கள்.
மனுஷ புத்திரன் : அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்த செய்தி நேற்று முதல் அமெரிக்காவிலும், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியிலும் பெரும் களிப்பின் அலைகளை ஏற்படுத்தி வருகிறது. கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்... கமலாவின் தாய் தன்னை ஒக்லாந்தின் கருப்பின கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொண்டார், அவர் தனது இரு மகள்களையும் கருப்பின கலாச்சாரத்தின் படியே வளர்த்தார் என்றும் கமலா தனது பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார். .. "எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும் எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.
வியாழன், 13 ஆகஸ்ட், 2020
ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி .. சச்சின் பைலட் பேராசை வீணானது!
அனுபவசாலியான முதல்வர் அசோக்கெலாட்டின் உறுதிப்பாடு! காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஒற்றுமை, காங்கிரஸ் மத்திய தலைமையின் அசாத்திய பொறுமை ஆகியவற்றால் வெற்றி சாத்தியப்பட்டுள்ளது!
பிரதமருடன் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா!
மின்னம்பலம் : அயோத்தி ராமர் கோயில், அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு வழா நடைபெற்றது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக 175 விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
என்னை வழிநடத்தும் சபரீசன்: கு.க. செல்வம் போடும் வெடி!
கு.க. செல்வம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். ஆனால் அதன்பின் அவர் பாஜகவில் சேர வில்லை என்று மறுத்து வந்தார். மறுநாள் ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த சிறப்பு நிகழ்வில் செல்வம் கலந்து கொண்டார்.
உடனடியாக அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய திமுக தலைமை, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியது. நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு: கைதாவாரா?
மின்னம்பலம்: எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகருமான முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரின் சமீபத்திய பேச்சுக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் உண்டானது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. இதனிடையே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வரை விமர்சித்து எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு என்றால் ஓடி ஒளிந்துகொள்வார் என விமர்சித்தார்.
விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
* தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
* விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை
* பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை
* அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி
கொங்கு திமுக: நேரு நடத்திய நேரடி ஆய்வு!
சமூக இடைவெளியோடும், மாஸ்க் அணிந்தும் ஏராளமான திமுக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு 3% வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதாக ரிசல்ட் கொடுத்திருப்பதை மின்னம்பலத்தில் கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின். என்ற தலைப்பில் செய்தியாக கொடுத்திருந்தோம். இந்நிலையில் ஏற்கனவே திமுகவை சோதித்துக் கொண்டிருக்கும் கொங்கு திமுக மீண்டும் பலவீனம் அடைய கூடாது என்ற காரணத்துக்காக நேருவை அனுப்பி கொங்கு திமுகவை ஸ்கேன் செய்து வரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன் அடிப்படையிலேயே கோவை திமுகவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளின் கருத்தை மனம் திறந்து பேசும்படி கூறினார் நேரு.
கல் குவாரிக்காக மலையை டெண்டர் விட்ட அதிமுக அரசு .. மக்கள் போராட்டம் .. திருவண்ணாமலை செய்யாறு அருகே
செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் உச்சியில் பழைமையான முருகன் கோயில் உள்ளது. காலப்போக்கில் இந்தக் கோயில் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அந்த மலையை கல்குவாரிக்கு டெண்டர் விடப்போவதாகத் தகவல் வெளியானது.
இதனால் கொதிப்படைந்த, அக்கிராம மக்கள் முன்னோர்கள் வழிபட்ட முருகன் கோயில் அமைந்துள்ள மலையை டெண்டர் விடக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் செய்யாறு உதவி கலெக்டர் கே.விமலாவிடம் மனு அளித்தனர். இதையடுத்து அத்தி கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தக் கோயில் அத்தி கிராமத்துக்குச் சொந்தமானது என்றும் ஆடி கிருத்திகைக்காக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் மலையில் ஏறி முருகன் கோயிலை சுத்தம் செய்திட முயன்றுள்ளனர்.
செளதியுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது? BBC
அண்மையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, “செளதி அரேபியா, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை” என்று பகிரங்கமாக விமர்சித்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது ஷா மஹ்மூத் குரேஷி, “வெளியுறவு அமைச்சர்கள் சபையின் கூட்டத்தை கூட்டுமாறு நான் மீண்டும் OIC ஐ கேட்டுக்கொள்கிறேன். நீங்கள்அதைத் திட்டமிடவில்லை என்றால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை அழைத்து ஒடுக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் இம்ரான் கானிடம் நான் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பேன்” என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகி காலமானார் ... தொலைக்காட்சி விவாத முடிவில் மாரடைப்பு
லண்டன் தமிழருக்கு எட்டு வருட சிறை .... பாலியல் குற்றவாளி
அவ்விளம் பெண்ணின் துணைவர் அவரைத் தேடிய போது உணவகத்தில் ஆடைகள் இன்றி தனது துணை மயங்கிய நிலையில் நிலத்தில் இருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
பங்குச்சந்தை குறித்த அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்புவோர்களுக்கு வீடியோ ..
Karthikeyan Fastura : பங்குச்சந்தை
மற்றும் அதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை பாதுகாப்பு மற்றும்
முதலீடுகளை பற்றிய வீடியோ பதிவுகளை இந்த youtube சேனலில் சென்று
பாருங்கள். முடிந்த அளவிற்கு தெளிவாக எளிமையாக புரியும் வகையில்
பேசியிருப்பேன். இது இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப்பில் பதியப்பட்ட
விடீயோக்களில் இருந்து சில பகுதிகளை எடுத்து
சிறு சிறு வீடியோக்களாக மாற்றி பதிவிட்டிருக்கிறோம்.
விரைவில் மீண்டும் இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப் எடுக்க இருக்கிறேன். இம்முறை இன்னும் புதிதாக புது தகவல்களுடன் வேறுவடிவில் ஆழமாக பார்க்க இருக்கிறோம். அதனால் தான் முன்பு எடுக்கப்பட்டதை இங்கு பதிகிறேன். இனி புதிதாக தானே எடுத்தாக வேண்டும்
பங்குச்சந்தை குறித்த அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோ தொகுப்பில் சென்று ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளலாம். இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வரும் பங்குச்சந்தை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
புதன், 12 ஆகஸ்ட், 2020
நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்... கேரளா மூணாறு
nakkheeran.in - கலைமோகன் மூணாறு நிலச்சரிவில் மாயமான தனது எஜமானர் குடும்பத்தை வளர்ப்பு பிராணியான நாய் ஒன்று அந்த பகுதியிலேயே முகாமிட்டு தேடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், 6 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தென்காசி, தூத்துக்குடி, கயத்தாறு என தென் மாவட்டத்தை சேர்ந்த மக்களிடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கலவரம் வாகனங்கள் தீக்கிரை மூவர் உயிரிழப்பு நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயம் .. வீடியோ
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன். நவீன் தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு, பின்னர் அதனை நீக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டி.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டருகே கூடிய ஒரு கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், கற்களை வீசி ஜன்னல்கள், கதவுகளை உடைத்துள்ளது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
தேவசகாயம் ஐ எ எஸ் : தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே.!
-மொழிபெயர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்தியில் பேசியதாகவும், ‘ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்’ என்று கனிமொழி சொன்னதற்கு, ‘நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாதா?’ என்று கேட்டதாகவும் கனிமொழி தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கு விளக்கம் அளித்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டதோடு, “ எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் கொள்கை அல்ல” என்று கூறியது.
விபி துரைசாமியின் ‘திமுக vs பாஜக’ கருத்து - ‘சிலர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர்’ கனிமொழி பதிலடி
1989-ஆம் ஆண்டு தேவி லாலின் உரையும் கனிமொழியும் .. . எச்ச ராஜாவுக்கு குட்டு வைத்த பி பி சி
இதையடுத்து, அந்த படங்கள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டவை என்பதை அறிய, திரைப்பட நடிகர் சிவகுமாருடன் பிபிசி பேசியது.
அரசியல் கலப்பில்லாத வகையில் பேசுவதாக ஒப்புக் கொண்டு, அந்த படங்கள் எடுக்கப்பட்டதன் பின்னணியை சிவகுமார் விவரித்தார். நடிகர் சிவகுமார் விளக்கம் "கலைஞர் கதை வசனம் எழுதிய பல படங்களில் ஒன்றான "பாடாத தேனீக்கள்" படத்தில் 1988-89 ஆண்டுகளில் நான் நடித்திருந்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது".
சிற்றரசுவை மாவட்ட செயலாளராக நியமிப்பதற்கு முன்பு செல்வத்திடம் ஆலோசிக்கக் கூட இல்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “டெல்லியில் உள்ள பிஜேபி தலைமை, தமிழகத்தின் எந்த பிஜேபி தலைவரையும் நம்புவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் சுயநலமிகள் என்றே தலைமை கருதுகிறது. செல்வத்தை திமுகவில் இருந்து பிஜேபிக்கு எடுக்கும் நடவடிக்கை, தமிழகத்தில் ஒரு பிஜேபி தலைவருக்கும் தெரியாது. தமிழக பாஜக தலைவர் முருகனை தவிர, ஒருவருக்கும் விஷயம் தெரியாது.
கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டி! தாய் தமிழ் (சென்னை).. தந்தை ஜமைக்கா ... வீடியோ
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020
இலங்கை தேர்தலில் மலையக மக்களின் வெற்றிகூட்டணி ! .. தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரலாறு !
கூட்டம் நடைபெற்ற இடம் : நுவரெலியா கூட்டுறவு சங்க விருந்தகம் ( Co- operative Resort - technical college Road )
பங்கு கொண்டோர் பெயர்ப் பட்டியல்.
த.அய்யாத்துரை ( தலைவர் - தொழிலாளர் தேசிய சங்கம்), பி . ஏ. காதர்
தொழிலாளர் முன்னணி ( மலையக மக்கள் முன்ணியில் இருந்து விலகி உருவாக்கிய
அமைப்பு. அவரோடு பொகவந்தலாவை அருளப்பன் இருந்தார்), பெ.சந்திரசேகரன் (
தலைவர் - மலையக மக்கள் முன்னணி ), அவருடன் கூட வந்தவர் எஸ். விஜேசந்திரன் (
இப்போது பேராசிரியர் த.மு.கூ உயர்பீட உறுப்பினர் ) வி.புத்திரசிகாமணி (
அப்போது ஐ.தே.க - LJEWU), இரா. தங்கவேல் ( ரொபர்ட் தங்கவேல் என அன்பாக
அழைக்கப்படுபவர் - எம்.எஸ்.செல்லச்சாமி உருவாக்கியிருந்த இலங்கை தேசிய
தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்), மனோகணேசன் ( அப்போது மேல் மாகாண மக்கள்
முன்னணியின் தலைவர்.
உச்ச நீதிமன்றம் : ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு ! கலைஞர் 30 ஆண்டுகளுக்கு முன்பே செய்த சாதனை .. வீடியோ
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி! .. ரஷ்யா அதிபர் புட்டின் மகளுக்கு செலுத்தியதாக அறிவிப்பு
மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 48 பேராக உயர்வு..... வீடியோ
அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
* பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும்.
தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் உயிரிழப்பு ... அன்பே சிவம் . புதுபேட்டை ... லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்
v4umedia.in/news : கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திரு. சாமிநாதன் அவர்கள்,லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் K.முரளிதரன், G.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, கர்ணன் வருவான், தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உள்ளம் கொள்ளை போகுதே, தோஸ்த், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, , உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, , அன்பே சிவம், கண்களால் கைது செய், ஒரு நாள் ஒரு கனவு, தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரம்மாண்டமன படங்களை தயாரித்துள்ளார்.r />இவர் தயாரித்த படங்களில் இவர் சிறிய வேடங்களில் நடிப்பார். அப்படி இவர் நடித்த சில சீன்கள் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ப்ரியமுடன் படத்தில் தளபதி விஜய் யுடன் ஒரு காட்சி மற்றும் பகவதி படத்தில் வடிவேலு அவர்களுடன் தோன்றிய காமெடி காட்சி இன்று வரை அனைவராலும் ரசித்து பார்க்க முடிகிறது.
திரும்பி வந்த பைலட்: பிரியங்காவின் முதல் அரசியல் வெற்றி!
மின்னம்பலம் : ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கி சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நேற்று (ஆகஸ்டு 10) மீண்டும் காங்கிரசையே தேடி வந்து சமரசமாகியிருக்கிறார் அம்மாநில துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்ததன் அடிப்படையில் இந்த முடிவை எட்டியிருக்கிறார் சச்சின் பைலட்.
அதேநேரம் வரும் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், தன்னோடு வந்த 18 எம்.எல்.ஏ.க்களில் சுமார் ஐந்து பேருக்கும் மேல் மீண்டும் அசோக் கெலாட்டுடன் சென்றுவிட்டதாகவும், தன் பலம் குறைந்துவிட்டதன் அடிப்படையிலேயே தேசியத் தலைமையோடு சமரசத்துக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.
திருச்சி ரெயில்வேயில் 450 வடமாநிலத்தவர்களுக்கு வேலை! அன்பில் மகேஷ் தலைமையில் போராட்டம் .. திருச்சி பொன்மலை
இது போன்ற ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இந்தி திணிப்புக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பாலகுரு சாமி .. முனைவர் பொன்முடி எம் எல் ஏ கடும் கண்டனம்
Maha Laxmi : "இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்புக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சிவப்புக் கம்பளம் விரிப்பது கண்டனத்துக்குரியது"! முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி MLA அவர்கள் அறிக்கை.!
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தான் ஒரு கல்வியாளர் என்ற நிலை தாண்டி, பழுத்த அரசியல்வாதி போல், தனது இந்தி மொழி மீதான விருப்பத்தை வெளியிட்டு, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு 100% பச்சைக் கொடி காட்டியுள்ளார். அவர்தம் விருப்பப்படி, பள்ளிகளில் இந்தி இல்லை என்றால் (அ) தேசப்பற்று, தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றன அழிந்துவிடுமாம் (ஆ) தனிமனிதனின் அறிவும் ஆளுமையும் சரிந்து விடுமாம்.
(இ) மாநிலங்களுக்கிடையேயான வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்தின் வாய்ப்புகள் குறைந்து விடுமாம் .
(ஈ) நாட்டு மக்களிடையே நல்லெண்ணம் இல்லாததாகி விடுமாம் .
(உ) உலகளவிலான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் இருக்கவே இருக்காதாம். இவ்வளவு நீண்ட அனுபவமும், கல்வி அறிவும் உடைய பாலகுருசாமிக்கு - தேசப்பற்று, நாட்டு மக்களிடையே நல்லெண்ணம், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பதன் இலக்கணமும், பொருளும் புரியாமல் இருப்பது அல்லது புரிந்தும் யாரையோ திருப்திப்படுத்த தெரியாமல் இருப்பது போல் எழுதி இருப்பது, மிகுந்த வருத்தத்திற்குரியது; கண்டனத்துக்குரியது.
இயக்குனர் பீம்சிங் .. காலத்ததை வென்ற கலைப்படைப்புக்களின் பிதா மகன்
வேண்டுமானால் அதன் கதைக்களம் சிறப்பாக இருக்க வேண்டும்.கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் அதுவும் இல்லை.. அந்தக் கதை எப்படி திரையில் கையாளப்படுகிறது என்பது அதைவிட முக்கியம்.. அதை கலைஞர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் தொடங்கி டெக்னிக்கல் விஷயங்கள் என ஏகப்பட்ட வேலைகள் அதில் இருக்கிறது.. அத்தனை வேலைகளையும் தூக்கி தோளில் சுமக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் இருப்பவர் அதன் இயக்குநர்.. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் பங்கு முக்கியம். அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அவராலேயே தீர்மானிக்கப்படுகிறது.தமிழில் பல புகழ் பெற்ற இயக்குநர்கள் அந்தப் பணிகளை சிறப்பாகச் செய்திருந்தாலும் ஒருவர் மட்டும் அதில் தனித்து விளங்குகிறார். . அருமையான இயக்குநரான பீம்சிங்கைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். திருப்பதிக்கு அருகிலுள்ள ராயல செருவு தான் பீம்சிங்கின் பிறப்பிடம்.அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானதால் சென்னைக்கு படிப்பு முடித்து ஆந்திரபிரபா பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது தான் அவரது கலையார்வம் அதிகரித்தது.
எல்லிஸ் ஆர்.டங்கனிடம் திரைத்துறை அறிவை வளர்த்துக்கொண்ட கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் தாங்கள் கற்றதை பீம்சிங்கிற்கும் கற்றுத் தர அவரது ஆரம்ப அரிச்சுவடி அங்கு தான்.பீம்சிங் முதலில் ஆர்வமானது எடிட்டிங் துறை தான்.
பாலகுரு சாமி என்ற ஒரு ....
Munusamy Gauthaman : "உங்களுக்கு முன்னாடி தட்டுல இட்லியும், சாம்பாரும்
வைச்சிருக்காங்க... கைய பயன்படுத்தக்கூடாது... அதே வேளை ஸ்பூனையும் பயன்படுத்தக்கூடாது.... எப்படி சாப்பிடுவீங்க????இப்படி ஒரு கேள்வியை கேட்டவர் யாரு தெரியுமா!!!!! பாலகுருசாமி எப்போ கேட்டாரு தெரியுமா!!!! அவரு UPSC member ஆ இருந்தப்போ ஐஏஎஸ் இன்டெர்வியூக்கு சென்ற தமிழக இளைஞரிடம் இந்தக் கேள்வியை கேட்டார். அந்த இளைஞர் ஐஏஎஸ்மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர். 300 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட (இப்போ 275) அன்றைய இன்டெர்வியூல மிகச் சிறந்த மார்க் 210.... 220... நன்றாக பதில் சொல்பவர்களுக்கு 180....170
ரொம்ப சுமாராக பதில் சொன்னால் 150...130..
மோசமாக பதில் சொன்னால்.... 110...100
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த இளைஞனுக்கு இன்டர்வியூல 130 மார்க் போட்டிருந்தால் அவருக்கு IRS கிடைத்திருக்கும்.... 180 மேல் பெற்றிருந்தால் ஐஏஎஸ் ஆகியிருப்பார்.
ஆனால் அந்த இளைஞனுக்கு பாலகுருசாமி கொடுத்த மார்க் வெறும் 75....
திங்கள், 10 ஆகஸ்ட், 2020
ப.சிதம்பரம்: இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில்
தினகரன் : சென்னை: இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது முன்னாள் மத்தி நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த திமுக எம்.பி.,கனிமொழி, நேற்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை 'நீங்கள் இந்தியரா?' என்று வினவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார்.
கனிமொழி, நீங்கள் இந்தியரா?" எதிர்க்குரல் எழுப்பும் தென் இந்தியா - DMK MP KANIMOZHI REIGNITES HINDI IMPOSITION ROW
இந்த நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கனிமொழிக்கு ஏற்பட்ட விமான நிலைய அனுபவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா?
மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆந்திர அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை நாளடைவில் இரட்டிப்பாக்கப்பட்டது.
இந்த சூழலில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆந்திர அரசு தடை விதித்தது. இந்நிலையில் மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த எண்ணிக்கை நாளடைவில் இரட்டிப்பாக்கப்பட்டது.
கேரளா நிலசரிவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு
62 ஏக்கர் சங்கி கவுண்டர் ஆட்டுக்கார அண்ணாமலைக்கு .. இப்படிக்கு ஒரு ஏழை கவுண்டர்
முருகனின் உண்மை கதை .. உள்ளது உள்ளபடி .. ஆதார பூர்வமான பதிவு
அப்போது இருந்த முருக வழிபாடு நாம் இப்போது நடத்தும் குலதெய்வ வழிபாடு போன்றே நடந்துள்ளது. அன்று காட்டுவாசிகளாக இருந்த மக்களில் பெண்களுக்கு என்ன மனோவியாதி தோன்றியதென தெரியவில்லை. முருகு ஏறிவிட்டது, பெண்ணை பிடித்து ஆட்டுவிக்கிறது என்று அதனை ஆற்றுப்படுத்தும் வகையில் விழாக்கள் எடுக்கப்பட்டன. குறிஞ்சி நிலத்தில் செந்தினையை நீரோடு கலந்து நீர்விழாவி வணங்கும் முறை இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு எனப்படும். வயதிற்கு வந்த இளம்பெண்களை பற்றிக்கொண்டதாகவும் அதை விலக்கிட நடக்கும் சடங்காகவும் நடந்தது. குறிஞ்சி மக்களின் பழங்குடி சடங்கு. இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் 'முருகன்' என்று அழைத்தனர்.
மகனை தலை கீழாக கட்டி தாக்கிய தந்தை கைது ஆக்கிரா .. வீடியோ
மின்னம்பலம் : ஆக்ராவில் சக கிராமவாசிகளின் முன்னிலையில் தன் மகனை கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு தாக்கிய வீடியோ வைரலானதால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான். அவனை கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதைக் கண்டு, கூட்டத்தில் இருந்த சிறுவன் அதிர்ச்சியடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மேற்கு ஆக்ரா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, “நான்கு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சண்டையிட்ட அந்த நபர், தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த மகனை அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி தாக்கியுள்ளார். நாங்கள் அவரை விசாரிக்கிறோம். அவர் தனது குற்றத்தை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை குடிபோதையில் இந்தச் செயலைச் செய்துள்ளார்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான எஸ் எஸ் ஐ பால் துரை கொரோனாவால் உயிரிழப்பு
மீண்டும் மும்மொழித்திட்டம் .. NEP2020ல் இந்தி திணிப்பை தூசு தட்டி பட்டி டிங்கேரிங் செய்து...
Muralidharan Pb : · NEP2020ல் மும்மொழிக் கொள்கையில், திணிப்பை மீண்டும் தூசு தட்டி பட்டி டிங்கேரிங் செய்து கொடுத்துள்ளார்கள் அதை வடிவமைத்த அறிஞர்கள். தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1-10 வகுப்பு வரை, பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி தேவையா ?
நீங்கள் கல்வி பயிலவோ, வேலைக்கோ, தொழில் செய்யவோ வடக்கில் சென்று சில காலம் குடியேறப் போக நினைக்கிறீர்களா ?
100% இந்தி மொழி கற்றல் நிச்சயம் தேவை. ஆகவே நீங்கள் எவ்வழியிலாவது CBSE பள்ளியில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இந்தி இரண்டாவது மொழியாக தேர்வு செய்து படிக்கலாம். எனக்கு எனது தமிழ் முக்கியம் என்றால் இரண்டாவது மொழியாக கற்க வைத்து, தனியாக இந்தி கற்றல் அவசியம். அதுவும் நீங்கள் இருக்கும் பகுதியில் இந்தி கற்று கொடுக்க பிரவீன் 2 படித்த ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் இருக்கிறார்கள்,அவர்களிடம் குறைந்தது பிரவேஷிகா வரை படிக்க 2 ஆண்டுகள் ஆகும். திட்டமிட்டு படித்து தேர்வு எழுதினால், உங்களால் நன்றாக இந்தி பேசும்/எழுதும்/புரியும் அளவிற்கு கற்றுக்கொள்ள முடியும்.
மூன்றாவது மொழியாக இந்தி படிப்பது உதவாது. இரண்டாவது மொழியாக கற்றல் தான் பயன் அளிக்கும்.
இலங்கை 50 இற்கும் மேற்பட்ட அரசியல் வாரிசுகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ளனர் .. பட்டியல் இதோ !
.elukathir.lk : 2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம், மக்கள் பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவின் 9 வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பாராளுமன்றத்தில் பல தந்தைகள் தங்கள் மகன்களுடன் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அரசியல் வாரிசுகளின் உறவுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ
சமல் ராஜபக்ஷவின் மகன் சஷிந்திர ராஜபக்ஷ
தினேஷ் குணவர்தனவின் மகன் யாதமினி குணவர்தன,
ஜனக பண்டார தென்னக்கூனின் மகன் பிரமிதா பண்டார தென்னக்கூன்
சமல் ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் நிபூனா ரணவக்க.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசா,
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் மகன் காஞ்சனா விஜசேகர,முன்னாள் முதல்வர் மகிபாலா ஹேரத்தின் மகன் கனக ஹேரத்,
தமிழக தமிழர்களை இஸ்லாமியர் இந்து என்று பிரிக்கும் சதியில் ஈழத்து புலி ஆதரவாளர்கள் ? ... வீடியோ
Karthick Ramasamy : · தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றால் மதவேறுபாடின்றி அனைவரும் தமிழர்கள்தான். இலங்கையில் இந்துக்கள் மட்டும்தான் தமிழர்கள் போல, இஸ்லாமியர்களை அவர்கள் தமிழர்களாக கருதுவதில்லை போல.
.பல இலங்கைத்தமிழர்களின் பதிவுகளில் வெளிப்படையாகவே தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று பிரித்து எழுதுகிறார்கள். சரி அது எப்படியோ போகட்டும், இலங்கை அரசியலை இங்கு பேசும் முட்டாள்கள் அதே நிலைமையை இங்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். எனக்கு விபரம் தெரிந்து தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றால் அது தமிழ்பேசும் அத்தனை பேரையும் மதவேறுபாடில்லாமல் உள்ளடக்கியதுதான்.
இங்கு தமிழர் கடவுள் தமிழர் மதம் என்று இந்துத்துவ புராணக் காதபாத்திரங்களையே மீண்டும் அவர்களின் அடியாட்கள் வேறு பெயர்களில் நுழைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோமையார் வந்தபோது கிறிஸ்தவ மதத்தை ஏற்ற தமிழர்களும் இருக்கிறார்கள், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக இஸ்லாமை ஏற்ற தமிழர்களும் இருக்கிறார்கள்.
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020
டாக்டர் கார்கா சாட்டர்ஜிக்கு என்ன நடந்தது? மேற்கு வங்கத்தின் திராவிட களப்போராளி
Kathir.RS திராவிடத் தலைவர்களை இந்திய ஒன்றியத்தின் காவலர்கள் என தேசிய அளவில் பேசி வந்த கர்கா சேட்டர்ஜி அஸ்ஸாம் அரச குடும்பத்தைப் பற்றிய கருத்து ஒன்றிற்காக அந்த அரசு கைது செய்திருக்கிறது. இது நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. கர்கா விடுவிக்கப்பட்டு விட்டாரா? என்பது பற்றிய அதிகாரப் பூர்வ தகவல்கள் இல்லை. சோசியல் மீடியாவிலும் அவரது பதிவுகளை பார்க்க முடியவில்லை.வங்காள போலீஸ் உதவியுடன் அஸ்ஸாம் போலீஸ் அவரை கைது செய்ததாக செய்தி வந்திருக்கிறது. யாருக்காவது முழு விவரம் என்னவென்று தெரிந்தால் தெளிவு படுத்துங்கள்.அல்லது.. இது குறித்து கேள்வி எழுப்புங்கள். கர்கா,ஆசாத்,ஜிக்னேஷ் போன்ற இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் திராவிட முகங்கள்.. நாம் அவர்களுக்கு குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். கதிர் ஆர்.எஸ் (
கார்கா சட்டர்ஜியின் சென்னை உரை)
9/8/20
/indianexpress.com : Garga Chatterjee being targeted for supporting Assam Bengalis, says Bangla Pokkho
A police complaint has been lodged against Chatterjee in Assam for the alleged objectionable comments about first Ahom king Chaolung Sukapha, and the Ahom community. A day after Assam Chief Minister Sarbananda Sonowal directed the
police to arrest Kolkata-based political commentator Garga Chatterjee
for allegedly insulting the first Ahom king, Bangla Pokkho, Chatterjee’s
organisation, claimed he was being targeted for standing up for
Bengalis in Assam.
காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் ஆவணப்படம் வீடியோ
BBC : நீங்கள் இந்தியரா? விமான நிலையத்தில் கனிமொழியை கேட்ட சிஐஎஸ்எஃப் காவலர் வீடியோ
#HINDIIMPOSITION என்ற இந்தி திணிப்பு தொடர்பான டிவிட்டர் ஹேஷ்டேக்கையும் கனிமொழி பயன்படுத்தியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு அவரது பக்கத்தை பின்தொடருவோர் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு, மொழி திணிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
மூணாறு நிலச்சரிவு: ஒரே இடத்தில் 8 உடல்கள்... 42 ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை
எம்.கணேஷ்- தினேஷ் ராமையா - ஈ.ஜெ.நந்தகுமார் -- விகடன் : மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது. மூணாறு அருகே ராஜமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மொத்தமாகப் புதைந்தது. மொத்தம் 40 வீடுகள் இருந்த நிலையில், சுமார் 25 வீடுகளில் தொழிலாளர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 83 பேர் இந்த நிலசரிவில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருக்கும் காட்டாற்றில் இருந்து ஆறு உடல்கள் மற்றும் மண்ணில் இருந்து 30 பேரின் உடல்கள் என மொத்தம் 36 பேரின் உடல்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மீட்டனர். மண் சரிவில் சிக்கிய 12 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் தன்னார்வலர்களாக மீட்புப் பணிகளில் இணைந்திருக்கிறார்கள். இந்தநிலையில், தொடர் மழை மற்றும் வெளிச்சமின்மையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், பகல் நேரத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. போலீஸாரின் மோப்ப நாயும் மீட்புப் பணியின்போது பயன்படுத்தப்பட்டது.
இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலங்களின் கதி ... ஆய்வு கட்டுரை
அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி
விஜயவாடா கொரோனா மையத்தில் தீவிபத்து... 7 பேர் உயிரிழப்பு
Vishnupriya R - tamil.oneindia.com : அமராவதி: ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை முகாமில் தீவிபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை நிரம்பிவிட்டன. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், தனியார் ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் கொரோனா வார்டுகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு ஹோட்டலில் கொரோனா தனிமை மையம் அமைக்கப்பட்டது. இந்த கொரோனா மையத்தில் 40 நோயாளிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் 10 பேர் என மொத்தம் 50 பேர் இருந்தனர். இந்த நிலையில் இந்த ஹோட்டலில் சற்று நேரத்திற்கு முன்பு தீப்பிடித்தது. இதனால் நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடினர். இந்த விபத்திலிருந்து உயிர் பிழைக்க மாடிகளில் இருந்து குதித்தும், தப்ப முயற்சித்தும் தீயில் கருகி 7 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனானில் மக்கள் போராட்டம் வெடித்தது .. வெடிவிபத்தை தொடர்ந்து
நக்கீரன் : ெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது. நகரின் ஒருபகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகள் அந்நகரத்தில் புறநகர்ப் பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை இந்த விபத்தில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 4,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், 3,00,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இதற்கான காரணம் எனக் கூறப்படும் நிலையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தியாவில் 5 விமான ஓடுபாதைகள் ஆபத்தான டேபிள் டாப் விமான நிலையங்கள்: ஏஏஐ அதிகாரி
கடந்த 7 ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானி உட்பட 19 பேர் வரை பலியாகினர். இச்சம்பவம் குறித்து ரஷ்யா, அமெரிக்கா,பாக்., உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விமான நிலையத்தின் ஒடுதளம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அர்விந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோழிக்கோடு விமானநிலையத்தின் ஓடு பாதை டேபிள் டாப் வகையை சேர்ந்தது. இத்தகைய ஓடுபாதைகள் விமானிகளுக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தகூடியவை. நாட்டில் மொத்தம் 5 இடங்களில் டேபிள் டாப் வகை விமான ஓடுதளம் அமைந்துள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, இமாச்சல பிரதேசம் சிம்லா , சிக்கிம் மாநிலத்தின் பாக்கியோங் மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள லெங்புய் விமான நிலையம் ஆகியவையாகும்.
ரங்கராஜ் பாண்டேக்கு தேவி சோமசுந்தரம் சரமாரி கேள்விகள் : பீகார்காரரா உங்க மக்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே! ".
இதில் பணத்தி என்பது பா,பாத்தி என்பதன் சுருக்க வடிவம் தான்.. ஒசை நயத்திற்காக என் பாட்டன் சிவ வாக்கிய சித்தர் அதை பணத்தி என்று சொல்லி இருக்கின்றார். சாதியும், மதமும் இல்லாத அன்பின் மொழி தமிழ் என்பதை இந்த உலகம் அறியும்.