Veerakumar /tamil.oneindia.com :
டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைக் கண்டு பீதியடைய வேண்டாம் என்று காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி மக்களை வலியுறுத்தினார்,
மேலும் இந்த வேதனையான நெருக்கடிக்கு நாடு தலைவணங்காது என்று அவர் சூளுரைத்தார். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார், மேலும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க அரசால், ஒரு விரிவான, துறை வாரியான நிவாரணப் பேக்கேஜை அறிவிக்க வேண்டும் என்றார்.
தனது அறிக்கையில், சோனியா காந்தி காந்தி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியையும் அரசையுயம், நாடு முழுவதும் வைரஸ் சோதனை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை பிரத்யேக போர்ட்டல் மூலம் வெளிப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் வலியுறுத்தினார்