குஜராத்தில் மொத்தமாக இருப்பதே 182 தொகுதிகள்தான் , ஆனால் மானம் கெட்ட ஊடகங்கள் அவசரத்தில் 195 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிட்ட கூத்து !
Venkat Ramanujam : சற்று முன் என்னுடைய பள்ளி நண்பர் ஸ்வாமிநாதன் புனேவில் இருந்து கேட்டே விட்டார் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் பிஜேபி குஜராத்தில் தோல்வியை தழுவும் என்று ..
MBA distinction வாங்கிய மாணவன் என்ற over confidence எல்லாம் கிடையாது .. இது previous poll data + current alliance of BJP & Congress + accumulated Anti establishment votes for 2 decades + field report என்றெல்லாம் கூட்டாகி வரும் அவியலை சமைக்கும் ஒரு பெண்மையின் அழகிய analytical பாங்கு .
micro provision of data போர் அடித்து விடும் .. மூன்று சொல்கிறேன் செவிமெடுத்து உள்வாங்கி கொள்ளுங்கள் :

🔴
தேர்தல் முடித்தவுடன் பிரதமர் அதிகமாக வந்து வாக்குஅளித்த குஜராத்
மக்களுக்கு நன்றி என்று ட்வீட் செய்கிறார் . ஆனால் சென்ற 2012 முறை
ஒப்பிட்டால் இந்த முறை voting 4% சுமார் குறைவு . சோ பிரதமர் பதட்டத்தில்
பொய் சொல்லுகிறார்..
🔴 2009 இல் இருந்த வந்த எக்ஸிட் போல்ஸ் 63% வரை தோல்வியில் முடிந்து உள்ளது ..
🔴 காங்கிரஸ் இந்த முறை விரியமுடன் சென்று EVM-VVPAT 20% tally உச்சநீதிமன்றம் கதவை தட்டி உள்ளது ..இது மோடியின் கைப்பாவை EVM tampering தேர்தல் ஆணையத்துக்கு கிலி நிச்சயம் கொடுத்து இருக்கும் .. SC ரிஜெக்ட் செய்துள்ளது என்றெல்லாம் #BJP #RSS supporters please நுனி புல் மேயாதீர்கள் . https://splco.me/1mnews/Dec17/161217en2.html கொஞ்சம் தீவிரமாக சட்ட நுணுக்கத்தை படியுங்கள்..
EVM tampering benefits to bjp 15% கொடுத்தால் Cong : 98 ; BJP 80 என்றும்.,
EVM tampering benefits to bjp 10% கொடுத்தால் Cong : 108 ; BJP 68 என்றும்.,
EVM tampering benefits to bjp 5% கொடுத்தால் Cong : 121 ; BJP 54 என்றும்.,
EVM tampering 0% கொடுத்தால் Cong : 154 ; BJP 24 என்றும்.,
வர வாய்ப்புக்கள் உள்ளது .. திங்கள்கிழமை மேலும் பேசுவோம் ..கணிப்பில் தவறு இருந்தால் நீங்கள் எரியும் கற்களை பெற்று கொள்ளகிறேன் ..
சரியாய் இருப்பின் Narain Rajagopalan ஐ உரிமையுடன் அழைத்து சென்று முழு party meals at RK salai Savera hotel மூக்கு பிடிக்க ..
"There are only two tragedies in life: one is not getting what one wants, and the other is getting it."- Oscar wilde 6 October 1854 ~ 30 November 1900
#evm #congress #bjp #gujrat #elections #VVPAT