கருணாநிதி – குஷ்பு விவகாரம்:
கருணாநிதியுடன் நடிகை குஷ்பு நிற்கும் படத்தை தமிழ் சஞ்சிகை
ஒன்று அட்டையில் போட்டு, அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டில் இருந்து
தி.மு.க.வில் ஒரே கொந்தளிப்பாக உள்ளது. குஷ்பு இது தொடர்பாக ட்விட்டரில்
காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், “சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா, அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முன்னாலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்று யோசிக்கிறேன். அத்தகைய இதழ்களை வாங்குவதில்லை, அவற்றைக் கையாலும் தொடுவதில்லை என்று அந்தந்த கிளைக் கழகத்தின் சார்பில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.