savukkunews/
கொடநாடு எஸ்டேட்டை கைப்பற்ற அதிமுக முன்னாள் எம்.பி முயற்சி
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி. இவருக்கு சொந்தமாக உதகை நடுவட்டத்தில் எஸ்டேட் ஒன்று உள்ளது. கொடநாடு எஸ்டேட்டின் அசல் உரிமையாளரான க்ரேயிக் ஜோன்ஸ் என்பவரிடமிருந்து, ஜெயலலிதா ராமசாமி உடையார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டை மிரட்டி வாங்கிய தகவல் சமீபத்தில் ஊடகங்களில் வெளியானது. இந்த க்ரேய்க் ஜோன்ஸ் தற்போது கேசி.பழனிச்சாமியின் நடுவட்டம் எஸ்டேட்டில்தான் மேனேஜராக பணியாற்றி வருகிறார். ஜோன்ஸ் முழுமையாக கேசி.பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். க்ரேய்க் ஜோன்ஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொடநாடு எஸ்டேட்டை மீட்டு எடுக்க முயற்சிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். ஜோன்ஸிடம் தற்போது எஸ்டேட்டை வாங்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை. ஜோன்ஸை பின்னணியில் இருந்து இயக்கும் பழனிச்சாமி, ஜோன்ஸ் மூலமாக கொடநாடு எஸ்டேட்டை கைப்பற்ற முயற்சி எடுத்து வருகிறார்.
இந்த கேசி.பழனிச்சாமி மீது 75 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒரு வழக்கில் சென்னை மாநகர காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கேசி.பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியில் இருந்து வருகிறார். ஆனாலும் கவுண்டர் என்பதால் எடப்பாடியோடும் தொடர்புகளை பராமரித்து வருகிறார்.
CHENNAI: The Chennai central crime branch (CCB) police have chargesheeted a former AIADMK MP, KC Palanisamy, in a Rs 75-crore misappropriation case saying he had cheated a Mauritius-based company owned by a Singapore citizen who had invested Rs 75 crore for a hotel and IT park project in Coimbatore.
The chargesheet, laid before the chief metropolitan magistrate at Egmore, cited a total of 14 accused entities, eight of which are companies including Cherraan Constructions Limited and Cheran Foundation Trust. According to the CCB, R Athappan, a Singaporean, was 'lured' by Palanisamy in 2004 to invest Rs 75 crore as share capital in a joint venture company. The idea was to develop 26 acres of immovable property, worth Rs 100 crore, in Coimbatore and build a hotel and an IT park.
Despite the fact that the joint venture agreement made it clear that Palanisamy could not withdraw money from banks without the consent of one Chandran Ratnaswami, he did not reveal it while withdrawing/transferring huge sums of money to other accounts or to himself. Later, he also tried to transfer the immovable land from out of the possession of the joint venture company, the CCB said, adding that he had committed offences punishable under sections 465 (punishment for forgery), 468 (forgery for the purpose of cheating), 471 (using as genuine forged documents), 477-A (falsification of account), 420 cheating and 423 (fraudulent removal or concealment of property).
"As per Clause 4 of the joint venture agreement dated January 30, 2004, the money constituted in Rs 75 crore in the bank account of the company was to be used for development of immovable properties owned by Cheran Properties Limited and Vasantha Mills Limited, Coimbatore. However, while on the one hand Palanisamy misappropriated all the monies invested into the company, he, in collusion with KK Sivakumar, Y Vijayan and C Sivakumar (all directors) attempted to cheat the company and cause loss to it by transferring the immovable assets to Cherraan Constructions Limited, which is nothing but the alter ego of Palanisamy, for paltry sums of money," the chargesheet said. /timesofindia.indiatimes.com/city/chennai/Ex-AIADMK-MP-Palanisamy-charged-in-misappropriation-case/articleshow/35849137.cms

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக