துருக்கி, முதல் தடவையாக தமது போர் விமானங்கள் இன்று மாலை எல்லை நோக்கி கிளம்பி விட்டன! இன்றிரவு தாக்கலாம்!!
துருக்கி,
முதல் தடவையாக தமது போர் விமானங்களை சிரியா நாட்டு எல்லையை தாக்குவதற்காக
இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான
முறுகல் உச்சக்கட்டத்தை அடைந்ததையே இது காட்டுகிறது. துருக்கி போர்
விமானங்கள், சிரியா நாட்டு எல்லையில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல்
நடந்தலாம் என ஊகிக்கப்படுகிறது.
துருக்கி-சிரியா எல்லையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள துருக்கி நகரம் அஸ்மாரின் மீது நேற்று மாலை சிரியா நாட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின. சிரியா ஹெலிகாப்டர்கள் துருக்கி எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்கே, துருக்கி விமானப்படை விமானங்கள் இன்று அனுப்பப்பட்டன என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.