![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjv8jbTCv-_Irs3nXOslUu0m_UL8M13tdBrTwM21Q25lXb_ZaiDxJeLCzdsrDPHx0yO9I6FdGPy2xs9GwdF8SmKWSTOmOfiXXZHyiqcbTmT1lruMQka9NkjzJPsE_ivs5VITluTGfbCeHU3/s320/81.jpg) |
சரிகா .கமலை பிரிந்த பின்பு நடித்த பர்சானியா |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzZOpVbdavdxX7DiIDNQwfGcKNTJbfeYkuDK29SlLcbseIKivOMuGpK7iEyTj2Yyh_JwJ3nPzsK_daIdOQ73LHkjW2zz7TGvtyhFoilUPXKQjTR8PeJnoI90qKwcsbDrS332Wt8eNQFNrQ/s320/thequint_2015-07_511f9c71-09f2-45b6-9c79-36efeb462231_Screen+Shot+2015-07-01+at+1.09.10+pm.png.jpg) |
வாணி கமல் |
Kamal began his relationship with Sarika even before he was legally separated from Vani.
He married Sarika in 1988 and applied for divorce in 2002.
The deal-breaker was Kamal’s alleged affair with his then co-star Simran.
In 2004, the couple got divorced, thus ending 17 years of marriage. They have two children — Shruti Haasan and Akshara Haasan
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMnSzkKm5TnNS2KnqfOxYq5PwaJ2V1VUAI2WghQUz2eB61c8FTHqL9dqtnWFgSexoqRaaUhFWw7UNku34dliZbuwGkFUwo-lh3jTZTdcB7R48rPmrt3X8s_OdyGCS96BeM4mGmJyn0gOim/s320/Kamal-Hassan-Simran-Bagga-relationship-and-breakup.jpg) |
சிம்ரன் கமல் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0qQ8yWDmBBRvZU7bFVtFEDaln-n3B9zpRQGiSdqt1ljSG4wL_EqOaEjg5pVJUQYrQlpUmbVNs3JTe9ZqS0G3YiS6NQK4QQemIqZzxXEGZVHHIlueCBSmUf15j2xxAbuJFGeGGk2-I1h3g/s320/bncx.jpg) |
கௌதமி கமல் |
கமலஹாசனின் இரண்டாவது மனைவியும் இரு குழந்தைகளின் தாயுமான நடிகை சரிகாவின் வாழ்க்கை பல துயரமான பக்கங்களை கொண்டிருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மிகவும் மோசமான துரோங்களை சந்தித்து இருக்கிறார். கோடிக்காணக்கான சொத்துக்களை சம்பாதித்தவர் இன்று மீண்டும் சொந்த வீடுகளை இழந்து வாடகை வீட்டில் வசிக்கிறார்.
திரை வெளிச்சத்தின் முன்னே ஜொலித்த சரிகா அவரது தாயின் பணம் காச்சி மரமாக இருந்து கொடுமைகளை அனுபவித்தார் .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU6OuKHxuXt26u0qH65YxN4KxnyWxIb4hI0DL7iexl3YiqB5tGO5vfvUlYPq3qgr41hXW-X0RpXJyZeEW2XgjPDbaykQHMrQyAct69X7Zu1uMAZiQ8IeuOzRK5dhEyF6evK09Cd1Nt7nYp/s320/hhkkh.jpg)
அந்த கொடுமைகளில் இருந்து ஒரு மீதி கிடைத்து விட்டது . என்னை மீட்ட தேவன் வந்துவிட்டான் என்று எண்ணி கமலஹாசனின் காதலில் தன்னை மறந்தார் ..
இவரது தாயின் பெயரும் கமல்.. கணவனின் பெயரும் கமல்
இனிமையாக வாழ்க்கை ஆரம்பித்தது .. ஆனால் அது நிலைக்கவில்லை. கமலஹாசனின் சதா சபல மனம் வேறோறொரு நடிகையை நாடியது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnwHpEA-lgLCrVnzxlQ2-DeRsTwL2Io4tJ9q84mgazofVP6cCSy7Kyw0KmbelN0fYMDe2uuSmC9LBkc3yOeEQuIA_Bjz9NI3CI29RNhyWGDZAgRglG9VUVjjAJ6wQ5jUH4qpD2gikcBVSm/s320/Bq4IKhLCIAAdxaJ.jpg)
இதனால் மனமொடிந்த சரிகா வீட்டில் புயல் வீசியது . ஆனால் ஊடகங்கள் கடுமையான மௌன விரதத்தை கடைப்பிடித்தன.
இந்த நிலையில் ஒரு நாள் சரிகா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தார் .. முதுகெலும்பில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது . சென்னையில் ஒரு மருத்துவமனையில் சுமார் மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றார் .பின்பு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு இரு ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.
அதன் பின் சில வருடங்கள் தங்கள் குழந்தைகளின் நலனை உத்தேசித்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக செய்திகள் உலாவின.
எந்த காலத்திலும் சரிகா எப்படி மாடியில் இருந்து விழுந்தார் ,,யார் தள்ளி விழுந்தினார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த வித விசாரணையும் இடம்பெறவில்லை.
போலீசும் நீதிமன்றமும் அவாள் கட்டுப்பாட்டில் ஆச்சே?