இந்து மதமும் இஸ்லாமிய மதமும் பெண்களை கேவலப்படுத்துகின்றன என்ற
விதத்தில் குரானின் வாசகங்கள் , மனுதர்மத்தின் வாசகங்கள் சாம்பிளுக்கு...
//I. 213 இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்த்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்பொது உஷாராகயில்லாமல் ஒரு போதும் இருக்கமாட்டார்கள்.
II. 214 ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி , ஒரு கல்விமானையும் பாதை தவறிசெல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.//- மனுதர்மம்
//பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை.
-- பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (
அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள்.
ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள்.