சனி, 1 ஆகஸ்ட், 2020
தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி
தஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி மோசடி
பிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு ! இந்த உசுரு எப்ப போவுதுன்னு தெரியல !
நோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!
கனிமொழிக்கு எதிராக கலகம்!... ராஜினாமா மூடில் கனிமொழி!
ஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர்கள் .. சாதனை வீடியோ
குஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெளியேற போகிறார்?
புதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்முடி .. வீடியோ
வெள்ளி, 31 ஜூலை, 2020
அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை : இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க கூடும் ...
இளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் திருட்டுப் புகார்!
நடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 நாட்கள்....திருப்பம்.. காதலியை வளைக்கும் போலீஸ்!
ஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்!
குணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து விலகினார்
நியூஸ்18 - மு.குணசேகரன் ராஜினாமா.. விடைபெறுகிறேன், நன்றி!
அன்பு நிறைந்த நண்பர்களுக்கு, வணக்கம்!
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும்
நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான
கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த
தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்
காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக
நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத
உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.
BIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ்! அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ!. EXCLUSIVE VIDEO
இயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமதித்தாராம் வீடியோ
வனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இனி பஞ்சாயத்து ஷோவை நடத்தக் கூடாது
நடிகர் அனில் முராரி உயிரிழப்பு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!
ரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல்!
உயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி .. ஜூலை 29 1987 . .. இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 13
சேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை .. ஹரே ராமா சாலை .. விழித்து கொள்ளுங்கள் ..
வியாழன், 30 ஜூலை, 2020
ராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 காவலர்களுக்கு கொரோனா!
ராணுவத்தின் பலம் கூடுகிறது! வந்தன ரபேல் விமானங்கள்.. தினமலர் ..
மும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்" -தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை
BBC : சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை.பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர், அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்ற அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். தான் முகமது நபி என்று கூறி வந்த அந்த நபர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை பெஷாவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுட்டுத்தள்ளப்பட்ட தஹிர் அஹ்மத் நசீமுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதின்வயது நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார். புதன்கிழமை காலை நடந்து கொண்டிருந்த விசாரணையின்போது அவர் சுட்டுத் தள்ளப்பட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. தஹிரை சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். சுட்டுத்தள்ளப்பட்டவர் “இஸ்லாத்தின் எதிரி” என்று அந்த நபர் கோபமாக கத்தும் காட்சிகள் மற்றொரு காணொளியில் பதிவாகி இருக்கிறது.
கொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்
மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
குஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர போகிறாரா?
மின்னம்பலம் :புதிய கல்விக் கொள்கைக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,
புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் மும்மொழிக்
கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. இதனை மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய செய்தித்
தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, “புதிய கல்வி கொள்கை 2020 வரவேற்கத்தக்க
நடவடிக்கை. தம்ஸ் அப்” என்று கூறி வரவேற்பு தெரிவித்திருந்தார். புதிய
தேசிய கல்வி கொள்கை தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு மாறாக, குஷ்பு
இவ்வாறு தெரிவித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.இதனைக் குறிப்பிட்டு
பலரும் குஷ்பு விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறார் என சமூக வலைதளங்களில்
கருத்து கூற ஆரம்பித்தனர்.
இந்த கேள்வியை எழுப்பிய மதுரை என்பவரின் ட்விட்டுக்கு பதிலளித்த குஷ்பு, “பாவம்...லூசா நீங்க” என்று சாடியிருந்தார்
புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் யார் ....? சமுகவெளியில் அனல் பறக்கும் .....
எடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி?
இந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டலங்களை போட்டன .. இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு -13
ஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை! பாஜகவின் தொடரும் வழிப்பறி கொள்ளை
நடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..!
;தமிழ் சினிமாவில், முன்னணி இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான ஷாம், நேற்று முன் தினம் இரவு, நுங்கம்பாக்கம் போலீசாரால், சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், முன்னணி இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான ஷாம், நேற்று முன் தினம் இரவு, நுங்கம்பாக்கம் போலீசாரால், சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் சிறு வேடத்தில் நடித்த ஷாம், தன்னுடைய முதல் படத்திலேயே... குஷி படத்தில் தளபதிக்கு ஹீரோயினாக நடித்த ஜோதிகாவுக்கு ஹீரோவாக மாறியவர். 12 பி திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டதால், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் பதித்தார்.
ஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் வெளியீடு
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களின் விபரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், வீட்டில் உள்ள அசையும்
சொத்துக்களின் விபரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் அவர் பயன்படுத்திய அசையும் சொத்துக்களின் விவரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...
நீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு செய்த துரோகத்தை விடவா? பட்டியல் போடும் கிழக்கு போராளிகள்
தென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்யும் என்றால் .. பச்சை காலனி ஆதிக்கம்!
புதன், 29 ஜூலை, 2020
அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர் விமானங்கள்
வனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் ! சுயமரியாதை பெண்ணும் ஆரிய அடிமைத்தன ஆணும் !
ஏன் இந்த இரண்டு பேரையும் ஒப்பீடுன்னு கேட்கிறீர்களா ? .பெரிசா ரீஸன் எதும் இல்லை .கடந்த பத்து நாட்களா இவர்கள் இருவரின் வீடியோ தான் மாறி மாறி கண்ல பட்டது .
இருவரும் ஓ பி சி , well brought up( வசதியான எஜுகேஷன் , கவனிப்பு ) பின் புலத்தில் இருந்து வந்தவர்கள் . ஒருவர் பெண் ,சினிமா நடிகை என்ற அடையாளம் கொண்டவர். இன்னொருவர் இந்திய அரசின் தகுதித் தேர்வில் பாஸ் செய்து அதிகாரத்தில் இருந்தவர்.
இருவர் வீடியோவும் மாறி மாறி பார்த்தப் போது என் கண்ல பட்ட விஷயங்களை வைத்து சகோதரர் அண்ணாமலை நிறைய இன்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவரோ என்று தோன்றியது .
சரி அவர் அரசியல பார்த்து பய்ந்து இந்த கம்பேரிசனானு கேள்வி வரும் ..வரலாறு அறியாதவர்களுக்கு வேணா அவர் அரசியல் செய்வார்ன்னு தோணலாம் ..தமிழ் நாட்ல அரசியல் செய்ய அவர் தினம் மக்களோடு பழகுகிறவரா இருக்கனும்..மக்கள் பிரச்சனை பேசனும்...வலுவான அமைப்பும், கொள்கையும் இருக்கனும் . ஓரளவு இதுல எல்லாம் ஒத்து வர சீமானே 1% ஓட்டு தான் வாங்குறார் . இன்னும் வலுவான சித்தாந்தம் கொண்ட இயக்கம்லாம் தனித்து ஜெயிக்க முடியல ...
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும்..?
EIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களின் கருத்துக்கள் தேவை இல்லை
EIA 2020 தமிழ் நாட்டில் மக்கள் சக்தி காப்பாற்றிய இரு மலைகள்: சுற்றுச்சூழல் கருத்து கேட்பின் தாக்கம் பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களிடையே கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என்று தற்போது இருக்கும் விதியை திருத்தி கருத்துக் கேட்புக் கூட்டம் கட்டாயமில்லை என்று ஆக்கும் வகையில் வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை - 2020 (Draft EIA 2020) என்ற அந்த ஆவணம் தொடர்பான தங்கள் கருத்துகளை மக்கள் ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிவிக்கையின் 19-ம் பக்கத்தில் சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்தால் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்கை.. மும்மொழி திட்டம் (இந்தி திணிப்பு மீண்டும்)
இது முழு சமூகம் மற்றும் உலக கல்வியாளர்களால் வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன். புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய முழுமையான அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம்” என்று கூறினார்.
மத்திய உயர் கல்வித் துறைச் செயலாளர் அமித் கரே, “2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்துவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். அதன்படி, நாட்டில் எம்.ஃபில் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும். இளங்கலை - முதுகலை சேர்ந்து ஒருங்கிணைந்த படிப்பாக 5 ஆண்டுகளுக்கு படிக்கலாம்.
உதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது வழக்கு -
தமிழகத்தில் காலுன்றுவதற்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் பல குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது. அப்படி இறக்கப்பட்ட மாரிதாஸ் வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் ஒருவர்.
பல சேனலில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துரத்தியடிக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் சேனல் விஷன் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார். அந்த சேனலின் நோக்கமே தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பற்றி பொய் தகவலை தருவதுதான்.
தங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல்
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:
தினகரன் : சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக வக்கீல் சுதாவை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்சி ராணி நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த இடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. அதற்கான நடைமுறைகளை தொடங்கியதால் மகிளா காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி எழுந்தது.
இந்த போட்டியில் ஜான்சி ராணி மீண்டும் வாய்ப்பு கேட்டு மேலிடத்தை அணுகினார். அதேபோன்று வக்கீல் சுதா, ஹசீனா சையத், சுமதி அன்பரசு, மானசா, கோவை கவிதா, மைதிலி தேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
புதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் காலமானார்
முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் துவக்க முக்கிய காரணமாகவிருந்தவர், கட்சியை வழி நடத்தியவர், கூட்டணி விஷயமாக மாற்றுக்கட்சியின் தலைவர்களைச் சந்திப்பவர் என ஒட்டு மொத்த வேலைகளையும் கவனித்து வந்தவர் வி.பாலன்தான். அதேநேரம், ரங்கசாமியை தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் நெருங்காத அளவுக்கு வளையமாக இருந்தவரும் பாலன்தான் என்றும் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியுடன் அறிமுகம் மிக்க பாலன் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை
பிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர் ... கொரோனாவால் தொடரும் இழப்புக்கள்
ஏதோ நினைப்பில் இரவே அழைத்தேன். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பேசிவிட்டேன் என்று மகிழ்வதா, கடைசியாக பேசியிருக்கிறேனே என்று அழுவதா என்று தெரியவில்லை.
தென் தமிழகத்தின் கீழ்மத்திய தர வர்க்கத்திலிருந்து புறப்பட்டு, படிப்பின் துணை கொண்டு மட்டுமே சொந்த வாழ்வில் உயரங்களை தொட்டவர். 80களின் இலட்சியவாத தலைமுறை, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி எப்படி மேலெழுந்தது வந்தது என்பதை அவர் வாழ்வின் கதைகளை கொண்டே அனுமானித்து வைத்திருந்தேன்.
அரசு வேலைகளில் நம்மவர்கள் அமர வேண்டிய அவசியத்தை அவர் பேசாத நாளில்லை.
விஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந்திக்கு கொடுத்தோம் ... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 12
திம்பு பேச்சு வார்த்தையில்போராளி இயக்கங்கள் எல்லாம் கலந்துகொண்டன. ஆனால் 1986 ஜூலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அவை மறுத்துவிட்டன. ஆனாலும் தமிழர் விடுதலை கூட்டணி கலந்து கொள்வதை அவை எதிர்க்கவில்லை என கூறினர்
சிதம்பரம் திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பினும் அதை ஒரு ஆரம்ப பத்திரமாகவே அதை கைக்கொண்டோம். அதே நேரத்தில் நாம் 1985 . முன் வைத்த திட்டத்தையும் எடுத்து கொண்டு அத்திட்டத்தை அடையும் நோக்கத்தோடு நாம் முயற்சி செய்தோம். இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கு உரிய அதிகாரத்தை பூரணமாக பெறுவதற்கான அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலம் மாகாண சபை சட்ட மூலம் ஆகிய இரண்டையும் பரிசோதனை செய்தோம் .
விரிவான விவாதத்தின் பலனாக ஒன்றை திருத்தி ஒன்றாக ஏழு சட்ட வரைவுகள் தயாரிக்க பட்டன. ஜூலை ஆகஸ்டு இரண்டு மாதங்களிலும் இருபது நாட்களுக்கு மேலாக பேசினோம்.
முதல் சுற்று பேச்சு முடிந்தவுடன் விடுதலை புலிகள் உட்பட தமிழகத்தில் பலருடனும் டெல்லையில் அமைச்சர்கள் சிவசங்கர் , சிதம்பரம் ஆகியோர் மற்றும் திரு. ஜி பார்த்தசாரதி திரு வெங்கடேஸ்வரன் சட்ட நிபுணர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தோம்.
இரண்டாவது சுற்று பேச்சு ஆகஸ்ட் 29 ஆம் திகதி முடிவடைந்தது..
அன்று முக்கியமாக வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியே விவாதித்தோம் .
இணைப்பு உட்பட சில முக்கிய விடயங்களில் உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு போராளிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினோம்.
தியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்தை வரை!
செவ்வாய், 28 ஜூலை, 2020
அப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்
விஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை .. வீடியோ
நடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்குகள்) வழக்குப் பதிவு!
முத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசாரம் வீடியோ
முத்தையா முரளீதரன் பொதுஜன பெரமுனவின் அரசியல் மேடையில் ஏறியிருப்பது தனது சுயலாபத்திற்காகவே அதாவது கிரிக்கட்டுக்காக அல்ல வியாபார நோக்கத்திற்காவே என குற்றஞ்சாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. டோல் நிறுவனத்தின் இந்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது முத்தையா முரளீதரனும் அவரது சகோதரனுமே.
இலங்கை மக்களின் காணிகள் சிலவற்றையும் வௌிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தற்போது கண்ணுங்கருத்துமாக இருந்துவருகின்றது எனவும் அவர் மக்கள் கூட்டமொன்றின்போது தெரிவித்தார். By Kalaimahan
அமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வலர்கள்.. வீடியோ
அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு கொரோனா வைரஸ் பரிசோதனை வாஷிங்டன்: சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.
இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர். எனவே இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன. இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.
ஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி
மாலைமலர் : வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருப்பதி: ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருமண தகவல் மேட்ரிமோனி இணைய
தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஐதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்துள்ளார். ஆனால் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதராபாத்திலே தங்கியுள்ளார்.
ஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் !
நடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற்ற பட்டார் .. பின்னணியில் சீமான்?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக தனது முகநூலில் வீடியோ வெளியிட்ட அவர், சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.