அது
சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. உரிய அனுமதி பெற்றுத் தான் 144
தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.
சம்பத் விளக்கம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக நயினார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தேர்தல் ஆணையர் சம்பத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்: அது என்ன வழவழ சூழ்நிலை ? அது என்ன உரிய அனுமதி ? சம்பத்தும் பிரவீன் குமாரும் உலக மகா வல்லவர்கள் . நோபல் ஆஸ்கார் போன்ற பரிசுகளுக்கு யாராவது ரெக்கமன்ட் பண்ணுங்க !