tamil.oneindia.com - shyamsundar
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் மீண்டும் டிரோன் விமானம்
மூலம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின்
முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அச்சம்
எழுந்துள்ளது.
நேற்று ஈராக்கில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான், ஈராக் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. நேற்று அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதல் இரண்டு நாடுகளுக்கு இடையே போரை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.