மலையக தமிழ் தலைவர்கள் இந்த தேர்தலில் சற்று அகலமாகவும்ஆழமாகவும் தடம்
பதித்து உள்ளார்கள் புத்திமான் பலவான் என்பதை மலையகம் மீண்டும் நிருபித்து
உள்ளது ... மொத்த மலையாக வேட்பாளர்களும் பெற்ற வாக்கு விபரம் :
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் :
ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
பழனி திகாம்பரம் -83392
வேலு ராதாகிருஷ்ணன் - 72167
மயில்வாகனம் உதயகுமார் - 68119
மனோ கணேசன் -62091
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902
வேலு குமார் -57445
அரவிந்தகுமார் -45494
வடிவேல் சுரேஷ் .. 49792
வெற்றி பெறாத வேட்பாளர்கள்
மூக்கன் சந்திரகுமார் (இரத்தினபுரி)-36432
ஜனகன் விநாயகமூர்த்தி(கொழும்பு) -36191
பரணிதரன் (கேகாலை)- 22758
சசிகுமார்(கம்பஹா) - 22429
நுவரெலியா மாவட்டம்
கணபதி கனகராஜ்- 46268
பழனி சக்திவேல் - 36944


















இலங்கையின்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த
புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையான இடங்களை பெறும் கட்டத்தில்
உள்ளது.இந்த தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக 
ழ்த்து தெரிவித்தார். அதைத்
தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவர் சேர்ந்ததுமே அவருக்கு
கொடுக்கப்பட்ட முதல் வேலை, திமுகவில் இருக்கும் முக்கியமான
அதிருப்தியாளர்களை உங்களது இத்தனை வருட அனுபவத்தை கொண்டு அடையாளம் கண்டு
சொல்லுங்கள். அவர்களோடு பேசிப் பார்ப்போம். அவர்களுக்கு என்ன தேவை
என்றாலும் நாம் செய்து தந்து பாஜகவுக்கு வர வைப்போம் என்பதுதான் விபி
துரைசாமிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்.

மின்னம்பலம் : சாத்தான்குளம்
காவல் நிலைய காவலர்களால், தந்தை மகன் இருவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில்
ஏற்பட்ட மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சிபிஐ
போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார்கள்.செல்போன்
கடையை ஊரடங்கு அனுமதித்திருந்த நேரத்துக்கும் அதிகமாகத் திறந்திருந்ததால்
ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து போலீசாரால் சாத்தான்குளம் காவல்நிலையம்
அழைத்துச் செல்லப்பட்டார் செல்போன்கடை வைத்திருந்த ஜெயராஜ். அவரைத் தேடி
அவரது மகன் பென்னிக்ஸும் காவல்நிலையம் சென்றார். ஜூன் 19 ஆம் தேதி நடந்த
இந்த சம்பவத்துக்குப் பிறகு கோவில்பட்டி மருத்துவமனையில் பென்னிக்ஸும்,
சிறையில் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். சாத்தான்குளம் முதல்
ஐ.நா. சபை வரை உலுக்கிய இந்த மரண விவகாரத்தை மதுரை உயர் நீதிமன்றம் தாமாக
முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட்
பாரதிதாசனை, போலீசார் மரியாதைக் குறைவாக நடத்தியதாக உயர் நீதிமன்றமே
கண்டித்தது.
மின்னம்பலம் : திமுக
தலைமை நிலையச் செயலாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்,
திடீரென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
ஆனால், தான் பாஜகவில் இணையவில்லை என்று செல்வம் கூறிவிட்டார். இதன்
எதிரொலியாக செல்வத்தின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, அவர்
திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.நிரந்தர நீக்கம் செய்வது
தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு
நீக்கினாலும் கவலையில்லை என்று தெரிவித்தார்.இந்த
நிலையில் சென்னையிலுள்ள தனது சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கு.க.செல்வம்
இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுகவில்
வளர்ச்சி இல்லை என்பதால் விலக முடிவு செய்தேன். கட்சியில் இருக்கப்
பிடிக்காததால் பொறுப்பிலிருந்து நீக்கிக் கொள்ளுங்கள் என 10 நாட்களுக்கு
முன்பே கூறிவிட்டேன். எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்காததற்காக
திமுகவிலிருந்து விலகவில்லை. குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன்” என்று
தெரிவித்தார்.
ஸ் அப் ஆன் லைனில் வந்தது.திமுகவின்
துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமியைத் தொடர்ந்து இப்போது தலைமை
நிலைய செயலாளர் கு.க. செல்வம் எம்.எல்.ஏ.வும் பாஜகவுக்குப் போயிருக்கிறார்.
இதுபோல இன்னும் சிலர் கூட செல்லும் வரிசையில் நிற்கிறார்கள் என்று
திமுகவுக்குள் ஒரு தகவல் "டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் நினைத்ததை முடிக்கும் நிர்வாகி!"பரவிவருகிறது. கட்சிப் பிரச்சினை, தனக்கு
வரவேண்டிய பதவிகளை தட்டிப் பறிக்கிறார்கள் என்பன போன்ற காரணங்களே
திமுகவுக்குள் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருப்பதன்
காரணங்களாக சொல்லப்படுகிறது. தலைமையிடத்தில் இருக்கும் செல்வாக்கைப்
பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் தலையிட்டு அதன் மூலம் தனது ஆதரவாளர்களே
நிர்வாக மட்டத்தில் இருக்குமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். அதனாலேயே
கட்சிக்குள் என்ன நடக்கிறது என்ற ஆக்சுவல் உண்மையை தலைவரிடம் மறைத்துவிட்டு
இன்னொரு நிலவரத்தை சொல்லி, தனக்கு ஆதரவான மாசெக்களை காப்பாற்றுகிறார்.
அவர்களுக்கு வேண்டாதவர்களை கட்சியை விட்டே தூக்குகிறார் என்ற விமர்சனங்கள்
அந்த நிர்வாகியின் மீது நீண்டுகொண்டே இருக்கின்றன. திமுகவில் ஸ்டாலின் தான்
தலைவரா இல்லை அவருக்கும் மேலே சூப்பர் தலைவர் யாராவது இருக்கிறார்களா
என்பதுதான் கட்சி நிர்வாகிகள் இப்போது கேட்கும் கேள்வியாக இருக்கிறது.
யார் அவர் என்று பார்க்கும் முன்னர்....

நக்கீரன :இலங்கை நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் அடுத்த
ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அவையைக்
கலைத்துத் தேர்தல் நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டுத்
தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவலால் இந்த
தேர்தல் குறித்த திட்டங்கள் மாற்றப்பட்டு, தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.
இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஐந்து மாதங்களுக்குப்
பின்னர் அங்கு இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
மாலைமலர் : சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக
எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற
தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம்.
இவர் தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில், சென்னை
மேற்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தி.மு.க.
எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார்.
அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என
கு.க.செல்வம் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிற்றரசு
என்பவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக
கு.க.செல்வம் அதிருப்தியில்


மாலைமலர் : கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்
உருவாகி 8 மாதங்கள் கடந்து விட்டன; ஆனால் மனித குலத்தின் சோகம்தான் இன்னும்
முடிவுக்கு வந்தபாடில்லை.

vikatan.com - குருபிரசாத் : இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, ரியல்
எஸ்டேட் மாஃபியா என்று மோஸ்ட் வான்டட் குற்றவாளியாக வலம் வந்தவர். கழுகு
மூலம் போதைப்பொருள் கடத்தும் வழக்கத்தைக் கொண்டவர். இலங்கையில் கேங்ஸ்டர்
வாரில், போலீஸ் வாகனத்தில் சென்ற எதிரணியினர் 7 பேரைக் கொன்றுவிட்டு
இந்தியா தப்பிவிட்டார்.
சட்டவிரோதமாக இந்தியா வந்த லொக்காவுக்கு, வழக்கறிஞர்கள் சிவகாமி
சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். பெங்களூரு, சென்னை, கோவை
என்று சுற்றியுள்ளார்.>கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த அவர்,
சில மாதங்களுக்கு முன்பு சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண், அவரை அடிக்கடி
வந்து பார்த்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் கோவை வந்த அவர்,
ஊரடங்கு காரணமாகத் திரும்பி இலங்கை செல்ல முடியாத சூழ்நிலை
ஏற்பட்டுவிட்டது.
இதனிடையே, அங்கொட லொக்காவுக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே
அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தினமலர் : புதுடில்லி: பா.ஜ.,வில் இணைவதற்காக டில்லி வரவில்லை என ஆயிரம் விளக்கு
தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். 









அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள
நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்கள்
சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. இது சனாதன கல்வி முறையை புகுத்த
முயல்வதாகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்றும்
தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின்
நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என திமுக தலைவர்
ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

