பெரியபோலீஸ் அதிகாரி வந்தார் என் துணிகளை அவங்களே கழட்டுனாங்க.
கதவை ஒருத்தர் மூடிட்டுப் போனார். அதுக்குப் பிறகு அந்த அதிகாரி
வலுக்கட்டாயமா என் மேல படுத்தார்.
பேய்களைக் கைது செய்யுமா அரசு?
பெண்ணுக்கு நடந்த கொடூரம்..
நீங்கள் படிக்கப்போகும் கொடூர சம்பவத்துக்குக் காரணமான போலீஸ்காரர்களின் பெயரைச் சொல்லப் போவது இல்லை. ஆனால், ஒரு பெண் ஆட்சி செய்யும் தமிழகத்தில், ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு எப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துள்ளது என்ற அதிர்ச்சி உச்சந்தலையைப் பிடித்து உலுக்குகிறது.
பாதிக்கப்பட்ட பெண் பேசுவதைக் கேளுங்கள். ''என் பெயர் வசந்தி. கணவர் பெயர் பெரியசாமி. இரண்டு பேரும் கூலி வேலைக்குப் போனாத்தான் சாப்பிட முடியும். எங்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். என்னோட அம்மா கடமலைக்குண்டுல இருக்காங்க. நாங்க இருக்கிறது பெரியகுளத்துல. சொந்தக்காரங்க வீட்டுல ஒரு பொருளை அடகுவச்சிருந்தேன். அதை மீட்க பிப்ரவரி 11-ம் தேதி நரியூத்துக்குப் போனேன். அங்கே அவங்க இல்லைன்னதும் பெரியகுளம் திரும்புறதுக்காக பஸ்ஸுக்குக் காத்துட்டு இருந்தேன்.