படுபாதகச் செயல்கள் எல்லாம் கூவத்தூரில் நடக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். எப்போதும் பொண்ணுங்களை ஏற்றிக் கொண்டு கார்கள் ரிசார்ட்டிற்கு பறக்கிறது.
எல்லாம் புதுச்சேரி விலைமாதர்கள்.தவிர கருணாஸின் சினிமா தொடர்புள்ள துணை நடிகைகள் கூட்டம் கூட்டமாய் குவிகிறார்கள். எப்போதும் கூச்சல்,கும்மாளம், நீச்சல் குளத்தில் விடிய விடிய ஆட்டம் போடுகிறார்கள்.
இதில் அந்த நடிகர் கையில் கேமராவோடு சுற்றுகிறார். போகிற போக்கைப் பார்த்தால் எம்.எல்.ஏக்களின் அத்தனை லீலைகளையும் படம் படித்து வைத்துக் கொண்டு சசிகலாவிடம் ஒப்படைத்து அந்த அந்தரங்க படங்களைக் காட்டி மிரட்டுவார்கள் என்றே தெரிகிறது.
குடும்ப மானம் கப்பல் ஏறப்போகிறது என்கிறார்கள். இன்னொரு கூட்டம் அங்கிருந்து தப்பிவிட துடிக்கிறார்கள். ஆனால் மன்னார்குடி ரவுடிக் கும்பல் துப்பாக்கி முனையில் அவர்களை பாதுகாக்கிறார்கள்.
அவர்களால் தப்பவோ, யாருக்கும் போன் கூட பண்ண முடியாது. அடிமைகள் போல கிடக்கிறார்கள். போலீஸ் வந்து அதிரடியாக மீட்டால் தான் உண்டு என்றும் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
அப்ப நேத்து போலீசார் விசாரிச்சாங்களே.. அது சும்மாங்காட்டியுமான்னு அப்பகுதி மக்கள் வெள்ளாந்தியாக கேட்கிறார்கள்?
என்ன கொடுமைங்க இது.. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக