Chennai This week box office
5.Bale Pandiya சித்தார்த் இயக்கியிருக்கும் இப்படம் மூன்று வாரங்கள் முடிவில் 46 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் ஏறக்குறைய ஒரு லட்சம் மட்டுமே.
4 Thurohi துரோகி ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்த இந்தப் படம் இரண்டு வாரங்களில் 42 லட்சத்தை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 5 லட்சங்கள்.
3 Vandhe matharam வந்தே மாதரம்மம்முட்டி, அர்ஜுன் என இரு ஸ்டார்கள் நடித்திருந்த இப்படம் முதல் வாரத்தில் 32 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் சுமார் 7 லட்சங்கள்.
2 Naan mahan alla நான் மகான் அல்ல தொடர்ந்து அதே இரண்டாவது இடத்தில் நான் மகான் அல்ல. ஐந்து வாரங்களில் 4.47 கோடிகள் வசூலித்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.
1 bas enkira baskaran பாஸ் என்கிற பாஸ்கரன் <மீண்டும் அதே முதலிடத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன். இரண்டு வாரங்களில் இந்த ‘நண்ப< கோடிகளை வசூலித்துள்ளான். இதன் சென்ற வார இறுதி வசூல் 55.6 லட்சங்கள்.வரும் வெள்ளிக்கிழமை எந்திரன் வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸ் அப்படியே தலைகீழாக மாற வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக