ஐக்கியத் தேசியக் கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. அவதூறான சுவரொட்டிகளை அச்சடித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜெயகொடி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக