வியாழன், 30 செப்டம்பர், 2010

சென்னை வசூல் பாக்ஸ் ஆபிஸ்

Chennai This week box office
5.Bale Pandiya சித்தார்த் இயக்கியிருக்கும் இப்படம் மூன்று வாரங்கள் முடிவில் 46 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள்   ஏறக்குறைய ஒரு லட்சம் மட்டுமே.
4 Thurohi துரோகி ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்த இந்தப் படம் இரண்டு வாரங்களில் 42 லட்சத்தை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 5 லட்சங்கள்.
3  Vandhe matharam வந்தே மாதரம்மம்முட்டி, அர்ஜுன் என இரு ஸ்டார்கள் நடித்திருந்த இப்படம் முதல் வாரத்தில் 32 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் சுமார் 7 லட்சங்கள்.
2 Naan mahan alla நான் மகான் அல்ல தொடர்ந்து அதே இரண்டாவது இடத்தில் நான் மகான் அல்ல. ஐந்து வாரங்களில் 4.47 கோடிகள் வசூலித்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.
1 bas enkira baskaran பாஸ் என்கிற பாஸ்கரன் <மீண்டும் அதே முதலிடத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன். இரண்டு வாரங்களில் இந்த ‘நண்ப< கோடிகளை வசூலித்துள்ளான். இதன் சென்ற வார இறுதி வசூல் 55.6 லட்சங்கள்.வரும் வெள்ளிக்கிழமை எந்திரன் வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸ் அப்படியே தலைகீழாக மாற வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக