இந்த சத்திர சிகிச்சைக்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுத்ததாக குருநாகல் வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர் எஸ்.ராஜமந்திரி தெரிவித்தார்.மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத்தில் வைத்து தனது மாதாந்தச் சம்பளத்தைக் கேட்டபோது தன்னை துன்புறுத்தி சித்திரவதை செய்து ஊசி ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.ஊசிபோன்ற மெல்லிய கம்பிகளே அவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன.
ஞாயிறு, 14 நவம்பர், 2010
குவைத்தில் ஊசி ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கை பணிப்பெண் : தனது மாதாந்தச் சம்பளத்தைக் கேட்டபோது சித்திரவதை!
இந்த சத்திர சிகிச்சைக்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுத்ததாக குருநாகல் வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர் எஸ்.ராஜமந்திரி தெரிவித்தார்.மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத்தில் வைத்து தனது மாதாந்தச் சம்பளத்தைக் கேட்டபோது தன்னை துன்புறுத்தி சித்திரவதை செய்து ஊசி ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.ஊசிபோன்ற மெல்லிய கம்பிகளே அவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக