சனி, 20 நவம்பர், 2010

அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன் .மன்மதன்அம்பு கமல் எழுதிய முழுப் பாடல்


         நாளை மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க கமலுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்தாவது முறையாக இணைந்திருக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கும் கமலஹாசன் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். ஒரு பாடலை அவரே எழுதியும் இருக்கிறார்.



படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத். இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமலும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாடிக் கலக்க இருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் படமாகப் பட்டிருகிறது. கமலுடன் சேர்ந்து திரிஷா, மாதவன், சங்கீதா என நகைச்சுவையில் கலக்க இருக்கும் மன்மதன் அம்பு இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. 

இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சென்னையில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கு கமலஹாசன் சிங்கப்பூரில் இருந்து பதில் அளிக்கிறார். 

படத்தில் கமல் எழுதியப் பாடல் இதோ உங்களுக்காக... 

திரிஷாவின் பெயர் நிஷா. நிஷா ஒரு சினிமா நடிகை. நிஷா தன் வாழ்வில் அனுபவத்தை விஷயங்களை விரக்தியோடு இந்த பாடலை பாடுவதாக அமைகிறது.

கருத்துகள் இல்லை: