பாலிவுட்டெல்லாம் போயும், பார்த்தும் பருப்பு வேகாததால் கோலிவுட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார் பத்மப்ரியா. வந்தவர் தன்னைத் தெரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும் தூது மேல் தூது விட்டு வாய்ப்பு தேடியும், வாய்ப்புகள் எதுவும் வாயிற் கதவை தட்டாததால் நொந்து நூடுல்ஸ்ஆகிப் போய் விட்டார். தனக்கு தெரிந்த நெருக்கமான மீடியாக்காரர்களிடம், என்னைப் போன்ற திறமையான நடிகைகளின் அருமை கோடம்பாக்கத்திற்கு தெரியவில்லை என புலம்போ புலம்பென புலம்பி வருகிறாராம். தங்களது திறமை தெரிந்து வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களையும், அடித்தார், துவைத்தார் என அசிங்கப்படுத்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக