காஷ்மீர் ... தேசிய மாநாட்டுக் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து
செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் சட்டத்தின் 370-வது
பிரிவை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக